Nice update. All sil will have problems in most of the house only daughter in law has to adjust every body to stop the difficult situations. Thangam is also going through the same process.
அடேய்ய்ய் தீனா,
கல்யாணத்துக்கு முன்னாடி வேணா நீ ரோஜாவின் தம்பி ...... இப்போ உன்னை தங்கம்மையின் புருஷனாகத்தான் எல்லாம் பார்ப்பாங்க.......
அந்தப்புள்ள எவ்வளவு அழகா பிரச்சனையை சமாளிக்குது....... இந்த ஆண்பிள்ளைகளுக்கு வயசு ஏறும் அளவிற்கு குடும்பப் பிரச்சனைகளை தீர்க்கும் முதிர்ச்சியோ சூட்சமமோ வருவதில்லை ...... ஆன்னா ஊன்னா தாம்தூம்னு குதிக்கத்தான் தெரியும்
நாள் முழுக்க குழந்தையை மட்டும் பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்..அவுங்களுக்கு கொஞ்ச நேரம் கிடைக்குமான்னு தான் இருக்கும்...நீங்க குழந்தையை பாத்துக்கோங்க நான் இப்போ சமைக்கிரேன்னு எஸ்கேப் ஆகிடனும்..அப்போ no tension..