நீ இன்னும் சின்ன பாப்பா மாதிரியே இருக்க.......
அடேய் சரத் நீ கூடத்தான்......... அதான் fix ஆகிடுச்சே........ நீயாவது சொல்லி புரியவைக்கிறியா?????? கூட்டிகிட்டே திரியுற........
கண்டிப்பா எவ்ளோ மாடர்ன்-னா இருந்தாலும் எந்த பொண்ணும் ஒத்துக்கமாட்டாள்.......
கடை பாரா தான் இனி........
கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் பொறுமையா இருந்தாலும் கல்யாணத்துக்கு பின் எல்லாம் பறந்துபோயிடும்....... possessiveness வந்து உக்காரும்........ வந்தால் நீ சட்னி தான்........
கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.......
அதுவும் அந்த "ஏன் இவ்ளோ லேட்?"