mallika Administrator Sep 2, 2017 #1 THIS IS 5 AND 6 , BUT INSIDE IT WILL SHOW LIKE 3,Thalaiviyin Naayagan 5,6
Joher Well-Known Member Sep 2, 2017 #5 வரா ரமணன் convo எப்போவுமே ஒரு அதட்டலோடு தான் இருக்கிறது......... இதுக்கும் சேர்த்துவச்சு தான் பின்னாடி எல்லா கதையிலும் வராவின் கண்ணசைவில் ரமணன் நடக்கிறான்......... ஒரு சின்ன பொண்ணுக்கு எல்லோருமே ரொம்ப importance கொடுக்குறாங்க....... கடைக்குட்டிக்கு எப்போவுமே செல்லம்தான்.......
வரா ரமணன் convo எப்போவுமே ஒரு அதட்டலோடு தான் இருக்கிறது......... இதுக்கும் சேர்த்துவச்சு தான் பின்னாடி எல்லா கதையிலும் வராவின் கண்ணசைவில் ரமணன் நடக்கிறான்......... ஒரு சின்ன பொண்ணுக்கு எல்லோருமே ரொம்ப importance கொடுக்குறாங்க....... கடைக்குட்டிக்கு எப்போவுமே செல்லம்தான்.......
Shobana selvarani Well-Known Member Sep 2, 2017 #6 Oops! Oru valiya problem solve agiducha mam.....Thank you mam...superb epi mam....
sumiram Well-Known Member Sep 2, 2017 #7 nice epi.ramanan mirattalileye bathil vara vachuttan.vara super.
banumathi jayaraman Well-Known Member Sep 2, 2017 #8 வந்தேன், வந்தேன், நானும் வந்தேன், மல்லிகா மணிவண்ணன் டியர் Last edited: Sep 2, 2017
Manimegalai Well-Known Member Sep 2, 2017 #10 Hi malli sis, மீண்டும் வந்துவிட்டார் தலைவியின் நாயகன்... கடைசியில் போலீஸ் படிப்பு படிக்கட்டும் என்பதற்கு வரா தான் காரணமா ... ஆனாலும் வெங்கி திறமை சூப்பர் தான்.. இப்படி பயப்படும்படி இருந்தா காதல் எப்படி வரும்
Hi malli sis, மீண்டும் வந்துவிட்டார் தலைவியின் நாயகன்... கடைசியில் போலீஸ் படிப்பு படிக்கட்டும் என்பதற்கு வரா தான் காரணமா ... ஆனாலும் வெங்கி திறமை சூப்பர் தான்.. இப்படி பயப்படும்படி இருந்தா காதல் எப்படி வரும்