Suvitha
Well-Known Member
Thankyou maNice ud
Thankyou maNice ud
நன்றி மாஅருமையான பதிவு...தலைவியின் சின்ன ஆசைகளை நிறைவேற்றும் தலைவன் ..
Thankyou maSuper
அதானே...பானுமா கெஸ்ஸிங்காவது தப்புறதாவது.ஐ நான் நினைத்த மாதிரியே கோதைநாயகிதான் குமரனை அடித்திருக்கிறார்
என்ன இருந்தாலும் குமரன் செய்தது கொஞ்சம் அதிகப்படிதான்
அடுத்தவரை அதுவும் ஒரு சின்ன பெண்ணை நாயைக் காட்டி பயப்படுத்துவது தப்பு குமரா
அதுக்கு அவனை அம்மா அடிச்சதுக்கு நீ வக்கலம் காண்பித்தது அதை விட தப்பு பவித்ரா
அதுக்கு ரெக்கார்ட் நோட்டை எடுத்து ஒளித்து வைத்தது அதை விட தப்பு, குமரன் தம்புடு
சின்ன பிள்ளைகள் என்பது சரியாய்த்தான் இருக்கு
பவித்ரா ஏன் ஆட்டோவில் வந்தாள்?
ஒருவேளை பெரிய பெண்ணாகி விட்டாளோ?
அப்போ நீதான் குச்சு கட்டணும், குமரன்
அப்பவும் உன்னோட அல்டரை வைச்சு லூசுத்தனமாய் எதையாவது செய்து மாட்டிக்காதே, குமரா
Thankyou maNice மா