Suvitha's Kanavu Kai Sernthathu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐ நான் நினைத்த மாதிரியே கோதைநாயகிதான் குமரனை அடித்திருக்கிறார்
என்ன இருந்தாலும் குமரன் செய்தது கொஞ்சம் அதிகப்படிதான்
அடுத்தவரை அதுவும் ஒரு சின்ன பெண்ணை நாயைக் காட்டி பயப்படுத்துவது தப்பு குமரா
அதுக்கு அவனை அம்மா அடிச்சதுக்கு நீ வக்கலம் காண்பித்தது அதை விட தப்பு பவித்ரா
அதுக்கு ரெக்கார்ட் நோட்டை எடுத்து ஒளித்து வைத்தது அதை விட தப்பு, குமரன் தம்புடு
சின்ன பிள்ளைகள் என்பது சரியாய்த்தான் இருக்கு
பவித்ரா ஏன் ஆட்டோவில் வந்தாள்?
ஒருவேளை பெரிய பெண்ணாகி விட்டாளோ?
அப்போ நீதான் குச்சு கட்டணும், குமரன்
அப்பவும் உன்னோட அல்டரை வைச்சு லூசுத்தனமாய் எதையாவது செய்து மாட்டிக்காதே, குமரா
 
Suvitha

அதானே...பானுமா கெஸ்ஸிங்காவது தப்புறதாவது.

இப்போ செய்திருக்க கெஸ்ஸிங் சரியா என்னன்னு அடுத்த பதிவில் பார்ப்போம் பானுமா.
நன்றி
 
Seethavelu

Well-Known Member
பரணி ,பவானி ரொமான்ஸ் உங்கள் அழகான வார்த்தைகளின் மூலம் ... அருமை ;)
குமரன் ,பவித்ரா அவர்களின் வயதுக்கே உரிய விளையாட்டு:D
super சுவிமா (y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top