Joher
Well-Known Member
Friends...
FB ல தெரிஞ்ச நியூஸ் தான்...... Writer Priya Prakash-க்கு கொரோனா தான்..... பட் அன்னைக்கு better னு தான் சொன்னாங்க.....
இங்கே நாம தினமும் பார்க்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள் சில பேர் இங்கே இப்போ எல்லாம் பார்க்கமுடியுறதில்லை.....
சுத்தி சுத்தி நிறைய நியூஸ்....... தெரிஞ்சவங்க, பிரபலமானவங்கன்னு தினமும் நிறைய நியூஸ் கேட்கிறோம்.......
கொள்ளை நோய் னு நாம படிச்சிருப்போம்...... இப்போ கண் முன்னாடி கோரத்தாண்டவமாடுது......
இந்த முறை ஒருத்தங்களுக்கு மட்டுமில்லாமல் குடும்பத்திலேயே பரவிவிடுகிறது......
எங்க பக்கத்து பிளாட்ஸ் 3 4 வரிசையா நிறைய கொரோனா கேஸேஸ்......
தேவையில்லாமல் எதுக்காகவும் வெளியே போகாதீங்க....... பிள்ளைங்களையும் வெளியே விடாதீங்க......
நாமளும் ஒத்துழைத்தால் மட்டுமே இதை ஒழிக்கமுடியும்......
காய்ச்சல் வந்தால் கண்டிப்பா டெஸ்ட் பண்ணுங்க..... அல்லோபதி & நாட்டு மருந்து ரெண்டு சேர்ந்து தான் நிறைய பேர் எடுத்துக்குறாங்க.......
விரைவில் இந்த கொள்ளை நோய் நம்மைவிட்டு அகன்று போக வேண்டிக்கொள்வோம்...
Stay Safe...
Stop the spread...