Sorry

Advertisement

லதாகணேஷ்

Well-Known Member
வணக்கம் நட்புறவுகளே...

வெகு காலம் உங்களைக் காக்க வைத்ததற்கு என்னை மன்னியுங்கள், இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தொடர்ந்து எழுதுவதில் உடல் அளவிலும் உறவுகள் நிலையிலும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறேன். ஆகையால் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் தாயாய் என் தாரமாய் கதைக்கான பதிவுகளை தொடர்ந்து என்னால் தர இயலவில்லை.. இயன்ற அளவு எனது தடைகளை சரி செய்துவிட்டு மீண்டும் கதையை தொடர்கிறேன். ஆர்வத்துடன் கதை படித்து எனக்கு ஆதரவு தந்த வாசக உறவுகள் என் சூழ்நிலை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

என்றும் நட்புடன்

லதாகணேஷ்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top