Hei Geethanjali dear, superb story and superb uds pa
என்னா பா சடாரென்று தாலியை கழட்டி கொடுத்துட்டாளே
ஒரு வகையில் பார்த்தால் சூர்யா செஞ்சது சரின்னுதான் தோணுது pa ஆனால் சூர்யா & வெற்றி வீட்டில இதை எப்படி எடுத்து கொள்ளுவாங்களோ தெரியலையேப்பா
என்ன தான் இருந்தலும் தாலியை கழட்டி கொடுத்தது சரியா, தப்பா?
ராமன் சார் அண்ட் செல்வம் இவளோட இந்த செயலுக்கு என்ன செல்லப்போறாங்க
அது என்ன இந்த வெற்றிக்கு அப்படி ஒரு மூர்க்கத்தனம்?
ஆன்னா ஊன்னா அது என்ன பா மனைவியை போட்டு கண்ணு மண்ணு தெரியாமல் அடிப்பது?
நல்ல மூடில் இருக்கும்பொழுது கொஞ்சுவானாம்,
மூர்க்கத்தனம் வந்தால் போட்டு அடிப்பானாம்
இவன் ஒரு நிலையாவே இருக்க மாட்டானா பா
இவனை நம்பி எப்படி குடும்பம் நடத்துவது
ஒன்னு அடிக்கிறான் இல்லை suicide-க்கு முயற்சி பண்ணுறானே
Hei Geetha dear, சூர்யாவோட லைப் ல ஏதோ மாஜிக் வரும்னு சொன்னீங்களே வருமா?
இல்லை என்னத்த கன்னையா மாதிரி வரும் ஆனால் வராதா?
waiting for your next lovely ud Geethanjali dear