Radha Rangan
Active Member
Story sema jollya pogudhu
Gayu character is not good.Pls don't pair gayu character with Pavi.If she gives an entry in the story it's makes me to skip that part and move on to the next para.
pair pavi with someone and not with gayu.The story is gud.and am awaiting to read the end part
இதை நான் வழி மொழிகிறேன்
அடடா பவிக்கும் bodyguard
காயூ நீ எங்கேயோ போயிட்ட உதய் அண்ணா நல்ல வேலை செய்யுறார் போல....... நீயும் டாஸ்க் கச்சிதமா முடிக்கிற.....
இதோட பெரிய ஆபீஸா அப்பா கட்டிக்கொடுப்பாரா
காபி பில்லு 550
பவி வண்டலூர் பூங்கா அது ஒரு ஸ்பாட்டாடா???
இப்போ பவிக்கும் தெரிஞ்சுடுச்சா உதயின் வேலை......
காயத்ரி ஏன் பின் தொடருறானு இனி தெரிய போகுது......
அண்ணன் போட்டோ காட்டியே காரியத்தை சாதிப்பாள் போல.......
கதையெல்லாம் நல்லாத்தான் போகுது....... எபி தான் குட்டியா போகுது.......