Sinthiya Muththangal 44

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா பவிக்கும் bodyguard :p:p:p
காயூ நீ எங்கேயோ போயிட்ட :LOL::LOL::LOL: உதய் அண்ணா நல்ல வேலை செய்யுறார் போல....... நீயும் டாஸ்க் கச்சிதமா முடிக்கிற.....
இதோட பெரிய ஆபீஸா அப்பா கட்டிக்கொடுப்பாரா :D:D:D
காபி பில்லு 550 :p:p:p
பவி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வண்டலூர் பூங்கா :eek::eek::eek: அது ஒரு ஸ்பாட்டாடா???

இப்போ பவிக்கும் தெரிஞ்சுடுச்சா உதயின் வேலை......
காயத்ரி ஏன் பின் தொடருறானு இனி தெரிய போகுது......
அண்ணன் போட்டோ காட்டியே காரியத்தை சாதிப்பாள் போல.......

கதையெல்லாம் நல்லாத்தான் போகுது....... எபி தான் குட்டியா போகுது.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

அப்போ பவித்ரனுக்கு காயத்ரிதான் ஜோடியா?
கீர்த்தி இல்லையா?

இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவர வேண்டி இருக்கோ?
போற போக்கைப் பார்த்தால் அடுத்த
45th அப்டேட்டுடன் இந்த அழகிய நாவல் முடியாது போலே இருக்கே
ஆனால் இதுவும் ரொம்பவே சந்தோஷமாக இருக்குப்பா

சில இடங்களில் கொஞ்சம் இழுவையாகத்தான் இருக்கு, விஜி டியர்
வழக்கமான விறுவிறுப்பு இல்லைப்பா
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சில எபிசோட் உங்க ஸ்டைல் இல்லை
நிறைய description வருது...
சட்டு சட்டுன்னு போகுறது தான் விஜிமா ஸ்டைல்
மிஸ்ஸிங்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top