Sinthiya Muththangal 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?
இது தெரியும்......
புனிதா கிட்ட கேட்டது:unsure::unsure::unsure:
புள்ளையை காட்டி மயக்க பார்க்கிறியா???
சொத்துக்காக???
என் kk இவ்ளோ தான்......

Welcome to சிங்கார சென்னை வேணி......
அடிக்கிற அடியில் உதய் ஜெர்மனிக்கு ஓடனும்.......

பண்ணுன வேலை illegal என்றாலும் பேச்சு மட்டும் உத்தமனாட்டும்......
ஓடவிடுமா உதய் அப்பாவையும்.....

கீர்த்தி என்ன பண்ண போறாளோ???

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப்பார்த்தேன்
அது எங்கேயும் இல்ல.......

சிந்திய முத்தங்கள்???
ஜெர்மனியில்:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top