Sinthiya Muththangal 27

Joher

Well-Known Member
#2
:love::love::love:

கஷ்டம் வந்தால் தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க.........
ஆனா அந்த கஷ்டமே தெய்வம் கொடுக்குறதுனு தெரியாமல் முறையிடுறது மாதிரி இருக்கு பரமேஸ்வர் பேசுறது.......
நீங்க எட்டடி....... உங்க பையன் பதினாறடி........
ஒன்னும் பண்ணமுடியாது........

சும்மாவுந்தான் பூச்சாண்டி காட்டாதே
நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் huh........

அக்கா பிள்ளைகள் சமத்து........ மாமாக்கு full சப்போர்ட்........

உதய் முடிவே பண்ணிட்டானா??? வேணி எப்படி சம்மதிப்பாள்???
அதுக்கும் மிமிக்கிரி பண்ணுவானா க்ரீஷ்.......
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#8
Nice update...

உதய் சூப்பர்...
அவனோட அப்பாவுக்கும் அக்காவுக்கும் நல்ல பாடம் புகட்ட நினைக்கிறான் ...

பரமேஸ்வரனுக்கு சொந்த பேத்திங்கும் போது வலிக்குது... ஊரான் வீட்டு பொண்ணுனா இனிக்குதா...
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement