Sinthiya Muththangal 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

இந்த பரமேஸ்வர் சீதா தான் அடங்குவார் போல.......
எப்போ பாரு காவோலையில்.......... மாதிரி பினாத்திக்கிட்டே இருக்கிறார்.........

பொண்ணுக்கே ஆசையை தூண்டிவிட்ட அப்பா........ இப்போ பையனுக்கும் பண்ணுறாரே..........
இவரு இப்படி பேச பேச பையன் வேணி பக்கம் சாய்ஞ்சுக்கிட்டே போறான்......

எனக்கு என்று ஒருத்தி வந்த பின் மற்ற பெண்ணை திரும்பியும் பார்க்கமாட்டேன்........ அப்போ அதுவரை :eek::eek::eek:

வக்கீல் வந்து என்ன சொல்ல போறார்???

********************
புனிதன் "போயும் போயும்"........ யார் அந்த புனிதன்??? @P.Vijayalakshmi
சீதா........ யாரு அந்த சீதா?????
காவோலையில்........ காவோலை-ன்னா என்ன???? @Joher டியர்
 

Ambika

Well-Known Member
பரமேஸ்வரன் உன்னை எல்லாம் மனுஷன் லிஸ்ட்டில் சேர்க்க முடியாது நீயெல்லாம் ஒரு அப்பன் அப்புறம் உன் பிள்ளைகள் உன்னை மாதிரி தாம் இருக்கும்
 

Joher

Well-Known Member
சீதா........ யாரு அந்த சீதா?????
காவோலையில்........ காவோலை-ன்னா என்ன???? @Joher டியர்

சீதா இல்லை......... செத்தா........ அதுவே தமிழ் typing ல அப்படி காட்டிருக்கு.......

காவோலையில் :p:p:p ஊர் பக்கம் சொல்றது சளசள னு பேசுறதுக்கு........
(நாய் என்ன பண்ணுது அதான் :p:p:p)

1571247078729.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top