Sinthiya Muththangal 19

Advertisement

Seethavelu

Well-Known Member
இந்த பரமு எப்போதான் அடங்குவானோ :mad:
இவன் ஒரு நல்ல அப்பாவும் கிடையாது நல்ல தாத்தாவும் கிடையாது:mad:
 

kayalmuthu

Well-Known Member
Toooo much.......
விஜி மா கண்டிப்பாக வேணி இதுக்கு பதில் கொடுத்தே ஆகணும்... please அவளை பேச விடுங்க...
ஏனோ இவர்கள் தான் அவர் வாழ்வில் ரெண்டா தரமா வந்த மாதிரி பேசுறது:mad::mad::mad::mad::mad::mad::mad:
 

Lakshmimurugan

Well-Known Member
நாராயணன் நினைத்தது சரியானது தான், உதய் தானே வேணிக்கு ஜோடி.
 

Geetha sen

Well-Known Member
வேணி நல்ல பதிலடி கொடுக்கிறாள்.உதய் உரிமையாக பேசுறது பரமேஸ்வர்க்கு பிடிக்கல. அவளிடமிருந்து மகனை தள்ளிவைப்பதாக நினைத்து இவரே சேர்த்து வைக்கிறார். அருமை விஜிக்கா.
 

Priyapraveenkumar

Well-Known Member
Parameswar vaya illai kalvaya theriyala vaya thiranthalea sakkadai peachu tha varuthu...
ithula Jaisakthiku avaru tha thevai illathatha pesi asaya valathu vitrukaru....
Uday peachu veni pakkam overa sanjuttu poittu irukkea enna idea......
Punithan yaru???????
 

Suvitha

Well-Known Member
ஒரு பெண்னோட அப்பாவை தனக்கு மருமகனாக்கிக் கொண்டு வெக்கமே இல்லாமல் என்ன பேச்சு பேசுறாரு இந்த கிழவனார்:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top