Sundaramuma Well-Known Member Oct 1, 2019 #55 வேணி சபாஷ் போட வைக்குறா இப்போ .... உதய் மட்டும் இல்லை குடும்பத்துக்கே செருப்படி வேணும் போல .... அப்போவும் புத்தி வருமா தெரியலை ... நன்றி விஜி
வேணி சபாஷ் போட வைக்குறா இப்போ .... உதய் மட்டும் இல்லை குடும்பத்துக்கே செருப்படி வேணும் போல .... அப்போவும் புத்தி வருமா தெரியலை ... நன்றி விஜி
J Janavi Well-Known Member Oct 1, 2019 #56 banumathi jayaraman said: வேணி எதுக்கு உதய்யுடன் ஜோடி சேரணும், ஜானவி டியர்? அப்போ பவித்ரனின் நிலைமை? அந்த கிழட்டு டாக் பரமேஸ்வரனின் சாவகாசமே வேண்டாம்ப்பா Click to expand... அப்படியா சொல்றிங்க..... ஆன வேணி,பவி நட்புடன் தானே பழகி வருகிறார்கள்...
banumathi jayaraman said: வேணி எதுக்கு உதய்யுடன் ஜோடி சேரணும், ஜானவி டியர்? அப்போ பவித்ரனின் நிலைமை? அந்த கிழட்டு டாக் பரமேஸ்வரனின் சாவகாசமே வேண்டாம்ப்பா Click to expand... அப்படியா சொல்றிங்க..... ஆன வேணி,பவி நட்புடன் தானே பழகி வருகிறார்கள்...
Priyapraveenkumar Well-Known Member Oct 1, 2019 #57 Uday parvaikku Venikum artham purinjurujkku therinjum amaithiya irukka interesting.... Uday unnai neeyea paratikkatha heroine parattanum veniku unnai veachu seiva paru...
Uday parvaikku Venikum artham purinjurujkku therinjum amaithiya irukka interesting.... Uday unnai neeyea paratikkatha heroine parattanum veniku unnai veachu seiva paru...
L Lakshmimurugan Well-Known Member Oct 4, 2019 #59 என்ன தைரியத்தில் பரமேஸ்வரன் அங்கே போகிறார்,வேணியிடம் வாங்கியது போதாதா