Sinthiya Muththangal 12

Advertisement

monies

Well-Known Member
Ennnadu patha vaikrya nahane nee pathikama irunda sari
Enna thmiru
Sernrhu poi vaangi katanumo
Ponga ponga
 

Chittijayaram

Well-Known Member
En da udai nee Oru plan pota ava aduku mela eruka da unaku munnadiye mudndikitta da, parameshwar vaa unakaga Dan oruthi wait panra poi nalla vangi kattikitu vara pora, veni inda kizhavanai summa vidatha, unnai mayakarthu ku nu oruthan varan avanaium gavanichi anupu, nice update Vijaya dear thanks.
 

Geetha sen

Well-Known Member
கம்பத்து பொண்ணை கவுக்கலாம்முன்னு பாக்குறியா உதய் அவள் உன்னை கண்டு கொண்டாளே. மிக அழகான பதிவு விஜிக்கா. சூப்பர்
 

தரணி

Well-Known Member
வேணியை நீ ரொம்ப சாதாரணமா நினைசிட்டே.... அது தான் உன்னோட தப்பு உதய்
 

banumathi jayaraman

Well-Known Member
வேணி யும், உதய் யும் இப்படி நினைத்தால், எப்படி ஜோடியாக மாறுவது.... Nice ud sis...
வேணி எதுக்கு உதய்யுடன் ஜோடி
சேரணும், ஜானவி டியர்?
அப்போ பவித்ரனின் நிலைமை?
அந்த கிழட்டு டாக் பரமேஸ்வரனின் சாவகாசமே வேண்டாம்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top