shopping bag...... finaly designed a women diwali shopping bag

#21
கண்டிப்பா கவி டியர் அவங்க தான் நமக்கு டிரைவர் பாடிகார்ட் ஆல் இன் ஆல்
மொத்தத்தில் கடவுள்நாம் வச்சு செய்ய நமக்காக அனுப்பிய ஆள்
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
 
Saroja

Well-Known Member
#22
என்னது இது என்ற உடம்பொறந்தவங்கள
நீங்கள் எல்லாம் டிரைவரு பாடி கார்ட் னு
சொல்லறது நல்லா இல்லை அம்மணிங்களா:sick::confused::mad::LOL::LOL:
 
#23
என்னது இது என்ற உடம்பொறந்தவங்கள
நீங்கள் எல்லாம் டிரைவரு பாடி கார்ட் னு
சொல்லறது நல்லா இல்லை அம்மணிங்களா:sick::confused::mad::LOL::LOL:
உண்மையை தான சொல்றோம் பாசமலரே டூவிலர்கே டிரைவர் வச்சிருக்கவங்க நாங்க
பாசமலருக்கு சப்போர்ட் பண்ணி எங்கள பகைச்சுகாதிங்க அம்மணி
 
#24

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL::cool::cool::cool:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement