Sevvanthi Pooveduthaen 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
செவ்வந்திக்கு கணவனும்,
மாமனாரும் சப்போர்ட்
செய்வது சூப்பர்ப், சவீதா
செல்லம்
சக்திவேல், மருமகளின்
படிப்பைப் பார்த்திருக்கிறார்
மருமகள் செவ்வந்தி,
எடுத்துச் சொன்னதும்
ஏற்றுக்கொண்டு விட்டாரே?
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, இந்த செந்தாமரையின்
மாமியாருக்கு, ஏன் இந்த கெட்ட புத்தி?
வாயும் வயிறுமா இருக்கிற
மருமகளுக்கு, நல்லதாய் நாலு
வார்த்தை சொல்லலை=ன்னாலும்,
இப்பிடியா தாமரையைப்
பயப்படுத்துவது?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு பெரிய மனுஷி,
செய்யும் வேலையா, இது?
இதனால், தாமரைக்கு
பிரசவத்தில் சிக்கல் ஏதும்
வருமா, சவீதா டியர்?
செவ்வந்தி பாவம், ஏற்கெனவே
இவங்க பேச்சால், பயந்துப் போய்
மாமியாரிடம் பிரார்த்தனை
செய்கிறாள்
 

banumathi jayaraman

Well-Known Member
வீரா, எங்கே போனான்?
தாயார் இறந்த துக்கத்தை
மறக்கக் குடிக்கப் போய்
விட்டானா, சவீதா டியர்?
 

kayalmuthu

Well-Known Member
Savee akka,romba feeling ud akka,thamarai sevvanthiya ethavathu pesituvala,pavam akka sevvanthi,,, evvolo poruppa ayitta,,,veerakkum avalukkum thangaludaya lifes pesa kuda mudiyalaye, ,,so sad savee akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top