Saveetha Murugesan's Viswakarma 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பார்றா
ஜகந்நாதன் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ மீன்காரர் மகளுக்கு மட்டும் விச்சு டிசைன்ஸ் வரையுறானே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மனசுக்குள்ளே இருப்பது யாரு???
விடிய விடிய தூங்காமல் வரைந்த இன்னொன்னும் இரவல் தங்கைக்கு தானா???

I'm back-னு காட்ட பத்திரிகை விளம்பரம்......
இப்போ எல்லோரும் நான் நீ னு வரப்போறாங்க.........
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு☺☺☺. கண்முன்னால் தோன்றிய முகம் யாரோ:unsure::unsure:.
அண்ணானு சொல்லிட்டா,அதற்க்கே கொடுத்த பணத்தைவிட அதிகமாக நகை செய்து கொடுக்கிறானே,பாசக்கார புள்ளையா இரைக்கான்:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top