மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடடா நயனா வேற ஒருத்தனை வேண்டியிருக்குமா?
அப்போ அவரு யாரு, மிஸ்டர் டெய்லர்?
பச்சைக் கதிரோனா?
இல்லையில்லை நீ முறைக்கிற முறைப்பைப் பார்த்தால் சிவப்புக் கதிர் இல்லை கருப்புக் கதிர் மாதிரிதான் இருக்கு
ஏண்டா செங்கதிரு
ஒரு பொண்ணு வலியக்க வந்தால் உனக்கு ரொம்பத்தான் ஏத்தம்
நயனாப் புள்ளையின் அழகு நயனங்களில் கண்ணீர் வர வைச்சிட்டேயில்லை, கதிரு
இந்த நாள் உன்னோட டைரியில குறிச்சு வைச்சுக்கோ
பின்னாடி அவளுக்கு நீ தோப்புக்கரணம் போடும் பொழுது ஊஊஊச்ச்சுபுல்ல்ல்ல்லா இருக்கும் செங்கதிர் தம்பிரி
அடடா
ஏன்மா லோசனா விவிவிவிவிலோசனா
பிஸிக்ஸ் டீச்சர்கிட்டே பேசுற விஷயமா இது?
இஷ்டப்பட்டுத்தானே கண் டாக்டரரை கண்ணாலம் கட்டிக்கிட்டே
அப்புறம் எதுக்கு அவனுக்கு தடா உத்தரவு போடுறே?
என்ன வில்லங்கம் பண்ணப் போறே, விலோ?