Saveetha Murugesan's Nayanthol Kannae 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடடா நயனா வேற ஒருத்தனை வேண்டியிருக்குமா?
அப்போ அவரு யாரு, மிஸ்டர் டெய்லர்?
பச்சைக் கதிரோனா?

இல்லையில்லை நீ முறைக்கிற முறைப்பைப் பார்த்தால் சிவப்புக் கதிர் இல்லை கருப்புக் கதிர் மாதிரிதான் இருக்கு

ஏண்டா செங்கதிரு
ஒரு பொண்ணு வலியக்க வந்தால் உனக்கு ரொம்பத்தான் ஏத்தம்

நயனாப் புள்ளையின் அழகு நயனங்களில் கண்ணீர் வர வைச்சிட்டேயில்லை, கதிரு
இந்த நாள் உன்னோட டைரியில குறிச்சு வைச்சுக்கோ
பின்னாடி அவளுக்கு நீ தோப்புக்கரணம் போடும் பொழுது ஊஊஊச்ச்சுபுல்ல்ல்ல்லா இருக்கும் செங்கதிர் தம்பிரி

அடடா
ஏன்மா லோசனா விவிவிவிவிலோசனா
பிஸிக்ஸ் டீச்சர்கிட்டே பேசுற விஷயமா இது?

இஷ்டப்பட்டுத்தானே கண் டாக்டரரை கண்ணாலம் கட்டிக்கிட்டே
அப்புறம் எதுக்கு அவனுக்கு தடா உத்தரவு போடுறே?
என்ன வில்லங்கம் பண்ணப் போறே, விலோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
ஆதி விரும்பிய நீல நயனங்கள் கொண்டவள் விலோசனா தான் என சந்தோஷப்படுவதா:giggle::giggle::giggle:. ஆதி,விலோசனா கிட்ட நடந்து கொண்ட விதத்தில் அவள் ஆதியை வச்சு செய்ய போறான்னு நெனச்சு வருத்தப்படறதா:p:p:p.

கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டியிடம் முதலில் பேசும் வார்த்தையேஅதட்டலா வருதே:oops::oops:. ஆனா ஊன்னா கண்ணுலே தண்ணி வந்துடுதுன்னு சத்தம் போட்டவன்,விலோ லென்ஸ் கலட்டியதும் அவ கண்ணை பார்த்து சனானு கூப்பிடறானே:D:p:D.

இதெல்லாம் செல்லாது சனானு கூப்பிட்டா மயங்கிடுவோமா:LOL::LOL::LOL:.இப்போ அவ கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு ஆதி,இவனோட கோபத்துக்கு பேசாமலே கொல்லப்போறா:D:D.

இத்தனை நாளாக நயனாவை கண்டும் காணாதது போல நடந்தவன்,இன்று அவளிடம் இத்தனை கண்டிப்பாக பேச காரணம் என்ன:unsure::unsure::unsure:.அருமையான பதிவு சவீதா:love::love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

டெய்லர் ஓவரா பொங்குறாரே.......
வந்து பேசுறதுன்னு இருந்தேன்னு வை நீ வேற ஒருத்தனை பார்க்க வேண்டியிருக்கும் :p:p:p
அந்த வேற ஒருத்தன் உங்களுக்குள்ள தூங்குறவரா இல்லை வேற மாப்பிள்ளையா???
சொல்லிட்டு போங்க..... confuse ஆகுதுல்ல :p:p:p

மாமியார் என்ன இப்படி சொல்லுறாங்க :eek::eek::eek:
தூங்குறதா :p:p:p விலோ உசாராதான் இருக்கா.....
அடடா பிசிக்ஸ் டீச்சர் கிட்ட இதெல்லாமே சொல்லுவாங்க???

கரிகாலா 'அதே கண்கள்'
அதை மறைக்க லென்ஸ்.......

வேறென்ன எல்லாமே நான் செய்த பாவம் னு நீ பாடணும்.....
அதான் இப்போ உன்னோட சனா வச்சி செய்யுறா......

உன்னோட தேடல் அவளுக்கும் தெரிஞ்சிருக்குமோ???
லென்ஸ் எல்லாம் போட்டிருக்காளே.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இப்ப சனாவோட டர்ன்னா??? அவன் முதல்ல வேணாம்னு சொன்னதுக்கு எல்லாம் சேர்த்து இப்ப வச்சு செய்றாளா??? இந்த கதிருக்கு என்னவாம்??? முறுக்கிக்கிட்டு திரியறான்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top