Saththamindri Muththamidu 9

Advertisement

mithravaruna

Well-Known Member
Hi Malli sis,
Nice epi..
ஏதோ மிஸ்ஸிங்..
என்ன சொல்லத் தெரியல...
திரு குரல் கேட்டதும் உருகும் துளசி..
மகள் மேல் இவ்வளவு பாசம் உள்ளவள் மகளை தனியா விட்டது..
இப்ப அந்த குழந்தையை பார்க்க 3 மாதத்திற்கு பிறகு இரவோடு இரவாக வரும் சூழ்நிலை..
ஆகமொத்தம் திரு ரொம்ப லக்கி..
துளசி ரொம்ப லக்கினு சொல்ல முடியல.
நன்றி சிஸ்.
துளசியும் லக்கிதான் மேகலை, வெளிப்படையான அன்பை விட அழுத்தமான அன்பு தான் கடைசி வரை கைகொடுக்கும்.
புரியாத வயதில் தெரியாத வழிகள்
புரிகின்ற வயதில் தெளிவாகும் வலிகள்!
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னிக்கு நான் ரொம்பவே
சந்தோஷமாக இருக்கேன்
இந்த அழகான, அருமையான
"சத்தமின்றி முத்தமிடு" நாவலில்,
இந்த லவ்லி அப்டேட்டில்,
நான், First-ல வந்ததுக்கு,
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக
இருக்கு, மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னிக்கு நான் ரொம்பவே
சந்தோஷமாக இருக்கேன்
இந்த அழகான, அருமையான
"சத்தமின்றி முத்தமிடு" நாவலில்,
இந்த லவ்லி அப்டேட்டில்,
நான், First-ல வந்ததுக்கு,
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக
இருக்கு, மல்லிகா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஏதோ எல்லாமே தன் தவறுதான்
என்று துளசி நினைப்பது தான் சப்னு ஆகிடுச்சு..
துளசியும் முயற்சி எடுத்து இருக்கணும் மணி...... தனக்கு அவனை பிடிக்குது ....அவன் தள்ளி நின்ன என்ன .....பேசி பழக முயற்சி செய்து இருக்கணும்....மீனாக்ஷி பிறந்த பிறகாவது .....
 

Sumitha

Well-Known Member
பேசிட்டாங்கப்பா...
இனிய காபியோடு அழகான காலை.
துளசிக்காக காத்திருக்கும் திரு அழகுல....இவனை எவ்வளவு திட்டுனீங்க...
S, thulasi vethanaiya velila kattitanga but namma thiru appidiya....pavam thiru..
 

fathima.ar

Well-Known Member
அப்டேட்ஸ் கூட படிச்சிற முடியுது
அனா கமெண்ட் போடவே முடியலை

பயமும் பதட்டமுமாக தாயை மட்டுமே தேடும் தருணம்..
துளசியோட இயல்பு உடனே திரும்பிடுச்சு

செய்ய வேண்டியதை சரியா பட்டியலிட்டு உடனடியாக செய்யும் விதம் அழகு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top