Saththamindri Muththamidu 9

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
oru epila kalangadichalum ithula equal pannittinga....
thiru thulasi peachu arumai..........ithanai varsathula periya dialogue ippa than pesaranga thlasi thelivana mudivu eduthutta ponnum periyavala aitta ine nallathe nadakkanum...
 

ThangaMalar

Well-Known Member
அண்ணனும், தம்பியும் சேர்ந்து செஞ்ச காஃபி.. :p:p
 

Priyakutty

Active Member
பேசியாச்சு ப்பா ரெண்டு பேரும்...:love:

ஆமா அவர் சரியான கல்லூளி மங்கன்... ஸோ... அவர விடதீங்க...

ரொம்ப லவ் இருக்கு... உங்கமேல அவருக்கு... ❤

அவங்களே young பட் அவங்க பொண்ணு பெரிய பொண்ணாகிட்டாங்க...

பிரசன்னா க்கு எப்படி அன்னைக்கு மீனா க்கு அடிப்பட்டது தெரியும்...:unsure:

குடும்பமே துளசி அஹ் பெருசா... மதிக்கல... கண்டுக்கல... அப்படி நெனச்சேன்... ஆனா... முழுசா அப்படி இல்ல...அவர் அம்மாக்கு.. அவங்கள புடிக்குது...

ஷோபனா...:rolleyes:
அந்த பொண்ணால ஆரம்பிச்சது..


நைஸ் எபி dr...:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top