Saththamindri Muththamidu 7

Advertisement

Manimegalai

Well-Known Member
செம பதிவு..
திரு பற்றி அவங்க அப்பா பார்ப்பது..சிந்திப்பது...
மனைவிய பிடிச்சுதான் வாழுகிறான்..
என்று தந்தை மட்டுமே உணர்கிறார்.
ஏன் இப்படி...இருக்கான்..துளசியிடம்
வெளிப்படையா பேசினால்தான் என்ன..
துளசிக்கே தெரியல ???
மீனுவ வச்சியே பேசுறது...
மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது..
ரொம்ப பண்றான்..
என்னதான் எல்லோரிடமும் பேசினாலும்...அவள் தான் முக்கியம் என்பதை உணர்த்தினாலும்...
ஒரு வாரம் பிரிவு..
போன்ல கூட பேசாதது ...
வாழ்க்கைய வாழத்தெரியல..
பிரிவுல அன்பை உணரப் போறாங்களா!
13 வருட வாழ்க்கையில் உணர முடியாததை.
எல்லோரும் திட்டியும் தில்லா நின்ற சோபனா...வெங்கி பார்க்காமல் நகரவும் பயம் வருது..
அகிலாண்டம் அம்மா இன்று செய்ததை எப்பவோ செய்து இருக்கனும்...
கலவையான உணர்வை தந்த எப்பி சிஸ்.
நன்றி.
 

emilypeter

Well-Known Member
Nice episode. . Thulasi eduthu mudivu 1week avalukku mananimmathi koduthatho? illaye
Poiyaga nesippavarkal kooda
Santhosamaga irukkinranar
Unmaiyaga nesippavarkal than
Athigam kayappadukindranar enbathu thulsikku porunthum
Thiruvum pavamthan thulasi voice kedka ethanai arvam? Kidaithatha? illaye, pookkalidam pesum mozhiyai kooda arinthu vitten
Unnidam en kathal Sollom
Mozhiyai mattum aria
Mudiyavillai enra athangamthan kobhamaga uruveduthu mobile udaipattatho ? antha bhagavanukke velicham.Thulasi puyal karai kadanthu adutha Thiru puyal mergu thisayil uruveduthu irukkuthu, ithu eppo karai kadakkumo?
 

ValliRathinam

Well-Known Member
உள்ளார்ந்த அன்பு இருவருக்குமே
அதனால்தான் கோபம வருது இருவருக்குமே
கோபம் வந்தால்தான் தீர்வும் வரும்
அடுத்த பதிவிற்கு இப்போதே காத்திருக்கிறோம் மல்லிகா விரைவில் கொடுக்க முயர்ச்சி செய்யுங்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
Saththamindri Muththamidu 7 1


Saththamindri Muththamidu 7 2


Saththamindri Muththamidu 7 3



Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages

appo naan yaarukkunnu reply panrathau

appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.

ungaloda general questions , athukku ennoda common reply

Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu

innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.

Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher

EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu

site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom

என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.
நீங்கள் ஒன்றுக்கும்
கவலைப்படாதீர்கள்,
டென்ஷனாகாதீர்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
நீங்கள் யாரு, உங்கள்
வேலைப்பளு எப்படிப்பட்டது-ன்னு
எங்களுக்குத் தெரியும் பா
புதிதாக வந்தவர்களுக்குத்தான்
தெரியாது
உங்களோட கஷ்டத்தை
எடுத்துச் சொன்னால்
புரிந்து கொள்வார்கள்,
மல்லிகா செல்லம்
 

Riya Ram

Well-Known Member
சூப்பர் epi mam....., messages ku reply pannanumnu அவசியமே இல்லை நாங்க அதுக்கெல்லாம் feel le pannamattom.....,

திரு character ah இந்த epi la மாத்திடுவீங்களோனு நினைத்தேன்.....,

Sudden ah மாறினா இப்போ இருக்க மாதி‌ரி ஒரு feel இருந்து இருக்குமா தெரியல....,

மெல்ல வரும் மாற்றம் எப்பவுமே நிரந்தரம் இல்லையா....,

உங்களால மட்டுமே இப்படி கதைய கொண்டு போக முடியும்....

Thank you mam இப்படி ஒரு lovely epi குடுத்ததுக்கு.....

பிரசன்னா ku விஷயத்த சொன்ன அந்த கருப்பு ஆடு யாருன்னு சொல்லலயே...... அது யாரா இருக்கும்???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top