Adhirith Well-Known Member Mar 19, 2018 #91 mallika said: Saththamindri Muththamidu 5 1 Saththamindri Muththamidu 5 2 Click to expand... Hi. Mallika.....
mallika said: Saththamindri Muththamidu 5 1 Saththamindri Muththamidu 5 2 Click to expand... Hi. Mallika.....
S semao Guest Mar 19, 2018 #92 fathima.ar said: அட கூமுட்டை இதுதான் உன் பிரச்சனையான்னு.. துளசி கைல எடுத்துப்பா Click to expand... Dei neeyuma ippadi
fathima.ar said: அட கூமுட்டை இதுதான் உன் பிரச்சனையான்னு.. துளசி கைல எடுத்துப்பா Click to expand... Dei neeyuma ippadi
S semao Guest Mar 19, 2018 #93 fathima.ar said: ஒரு தம்பி போதுமாடா? Click to expand... மல்லி அவ்வளோ தான் கொடுப்பாங்க இல்லன்னா அவ வேணாம் சொல்லுவாளா
fathima.ar said: ஒரு தம்பி போதுமாடா? Click to expand... மல்லி அவ்வளோ தான் கொடுப்பாங்க இல்லன்னா அவ வேணாம் சொல்லுவாளா
rathippria Well-Known Member Mar 19, 2018 #96 fathima.ar said: ஒரு தம்பி போதுமாடா? Click to expand... பத்தாதுதான் ஆனால் மல்லி தான் கொடுக்க மாட்ராங்களே என்ன செய்ய
fathima.ar said: ஒரு தம்பி போதுமாடா? Click to expand... பத்தாதுதான் ஆனால் மல்லி தான் கொடுக்க மாட்ராங்களே என்ன செய்ய
emilypeter Well-Known Member Mar 19, 2018 #97 Mana azhuthathodu irukkum Thiruvin life marumo? Sherin ulle nuirzhinthu thisai marrividuvalo? Thulasi the great woman will change her mind quickly
Mana azhuthathodu irukkum Thiruvin life marumo? Sherin ulle nuirzhinthu thisai marrividuvalo? Thulasi the great woman will change her mind quickly
Joher Well-Known Member Mar 19, 2018 #98 Romance நடக்குமா????? இல்லை துளசியின் கண்ணீர் கண்டு confession நடக்குமா???? அப்பா கல்யாணத்திற்கு சிறை பிடித்தார்.... பையன் படுக்கைக்கு பிடிக்கிறான்..... பல பெண்கள் நிலை இதுதான்....
Romance நடக்குமா????? இல்லை துளசியின் கண்ணீர் கண்டு confession நடக்குமா???? அப்பா கல்யாணத்திற்கு சிறை பிடித்தார்.... பையன் படுக்கைக்கு பிடிக்கிறான்..... பல பெண்கள் நிலை இதுதான்....
Joher Well-Known Member Mar 19, 2018 #99 துளசி கேட்கணும்..... நீயே என்னை உன் மனைவியாய் மதித்து என் பேர் சொல்லி என் முகம் பார்த்து பேசுவதில்லை.... அப்புறம் எப்படி உன் வீட்டார் என்னிடம் மரியாதையாய் நடப்பார்???? தண்ணீர் கூட வாங்கி குடிக்காதவர்கள் என்ன மாதிரி என்னை வைத்திருப்பார்கள்???? வேலைக்காரி தனம் செய்யும் சமையலை சாப்பிடுபவர்கள் வீட்டு மருமகளிடம் தண்ணீர் குடிக்க யோசிப்பது ஏனோ????
துளசி கேட்கணும்..... நீயே என்னை உன் மனைவியாய் மதித்து என் பேர் சொல்லி என் முகம் பார்த்து பேசுவதில்லை.... அப்புறம் எப்படி உன் வீட்டார் என்னிடம் மரியாதையாய் நடப்பார்???? தண்ணீர் கூட வாங்கி குடிக்காதவர்கள் என்ன மாதிரி என்னை வைத்திருப்பார்கள்???? வேலைக்காரி தனம் செய்யும் சமையலை சாப்பிடுபவர்கள் வீட்டு மருமகளிடம் தண்ணீர் குடிக்க யோசிப்பது ஏனோ????
Joher Well-Known Member Mar 19, 2018 #100 உமா நீங்க கேட்ட scene வந்தாச்சு..... இப்போதைக்கு lifting...... இதற்கு முன் may be signalled by touching.... இல்லை lifting..... இல்லை என் கடன் திருவுக்கு பணி செய்வதேன்னு அவளாகவே timeக்கு போய்விடுவளா???
உமா நீங்க கேட்ட scene வந்தாச்சு..... இப்போதைக்கு lifting...... இதற்கு முன் may be signalled by touching.... இல்லை lifting..... இல்லை என் கடன் திருவுக்கு பணி செய்வதேன்னு அவளாகவே timeக்கு போய்விடுவளா???