Joher Well-Known Member Mar 19, 2018 #11 செரினா சைந்து sister போல.......... வா செத்துபோய்டலாமாம்............ அதுவும் 3 மாத காதல்.......... busmates அதுவும் அவன் வீட்டு பஸ்.........
செரினா சைந்து sister போல.......... வா செத்துபோய்டலாமாம்............ அதுவும் 3 மாத காதல்.......... busmates அதுவும் அவன் வீட்டு பஸ்.........
banumathi jayaraman Well-Known Member Mar 19, 2018 #12 ஹா... ஹா... ஹா................. OWN பஸ்=ல போய், அநியாயமா இப்படி, அப்பாகிட்ட மாட்டிக்கிட்டயே, திருநீர்வண்ணன் டியர்? Last edited: Mar 19, 2018
ஹா... ஹா... ஹா................. OWN பஸ்=ல போய், அநியாயமா இப்படி, அப்பாகிட்ட மாட்டிக்கிட்டயே, திருநீர்வண்ணன் டியர்?
Joher Well-Known Member Mar 19, 2018 #13 அடேய் முட்டா பயலே.......... அவளுக்கு உதவ போய் திரும்பவும் காதலை தொடரவைத்தாயா????????? அய்யோ............... கற்பமாக்கினான்னு ரொம்ப assault-ஆ சொல்லிட்டிங்களே........... இவனுக்கு குழந்தை பிறக்க போகுதுன்னு டம்பம் வேற........... போடா........... Last edited: Mar 19, 2018
அடேய் முட்டா பயலே.......... அவளுக்கு உதவ போய் திரும்பவும் காதலை தொடரவைத்தாயா????????? அய்யோ............... கற்பமாக்கினான்னு ரொம்ப assault-ஆ சொல்லிட்டிங்களே........... இவனுக்கு குழந்தை பிறக்க போகுதுன்னு டம்பம் வேற........... போடா...........
banumathi jayaraman Well-Known Member Mar 19, 2018 #14 கொலஸ்ட்ரால் ஓவராகி, தற்கொலை பண்ணிக்கப் போனவளை, மனிதாபிமானம் பார்த்து, செலவுக்கு கஷ்டப்படும் இவளோட அப்பாவுக்காக இவளைக் காப்பாற்ற, திரு, பணம் கொடுத்தால், ஷெரினா ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக்கிறாளே, மல்லிகா செல்லம்? Last edited: Mar 19, 2018
கொலஸ்ட்ரால் ஓவராகி, தற்கொலை பண்ணிக்கப் போனவளை, மனிதாபிமானம் பார்த்து, செலவுக்கு கஷ்டப்படும் இவளோட அப்பாவுக்காக இவளைக் காப்பாற்ற, திரு, பணம் கொடுத்தால், ஷெரினா ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக்கிறாளே, மல்லிகா செல்லம்?
S semao Guest Mar 19, 2018 #16 நானே அந்த விஜய் தங்கச்சியும் நானே இந்த துளசி தங்கச்சியும் நானே நானே அது நானே
Joher Well-Known Member Mar 19, 2018 #17 கர்ப்பமான போது மட்டும் பாசம் பொங்கி வழிந்தது போல........... என் மனைவி என்று நினைக்கிறான்............ அப்புறம்???????????? துளசியிடம் spark வந்துடுச்சா திருவுக்கு.......... கடைசியில் அது ஒரு தொடர் கதையா????????? எப்போ முடியும்?????????
கர்ப்பமான போது மட்டும் பாசம் பொங்கி வழிந்தது போல........... என் மனைவி என்று நினைக்கிறான்............ அப்புறம்???????????? துளசியிடம் spark வந்துடுச்சா திருவுக்கு.......... கடைசியில் அது ஒரு தொடர் கதையா????????? எப்போ முடியும்?????????
Pon mariammal Writers Team Tamil Novel Writer Mar 19, 2018 #18 fathima.ar said: Hi Click to expand...
banumathi jayaraman Well-Known Member Mar 19, 2018 #20 ஹே, மல்லிகா டியர், இப்பவே தலைப்பை கொண்டு வந்துட்டாங்கப்பா I LOVE YOU VERY MUCH, மல்லிகா செல்லம் Last edited: Mar 19, 2018