Saththamindri Muththamidu 5

Advertisement

Joher

Well-Known Member
என்ன திருட்டுத்தனமா ரசிக்கிறா????????? உன் பொண்டாட்டி தானே..........

made for each other........... இந்த விஷயத்தில் மட்டும்.......... அடிச்சதுக்கு உனக்கு ரோசம் வரலையானு ரெண்டு பெரும் think பண்ணுறாங்க..........
 

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணன் டியர்,
ரொம்பவே பாவம்ப்பா,
மல்லிகா செல்லாம்
தெரியாத்தனமா, இந்த
ஷெரினாவை லவ் பண்ணி,
லைப்பை, இப்படி இடியாப்ப
சிக்கலாக்கிக்கிட்டானேப்பா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
ரதி கடைசியில R வந்துடுச்சி.........:D:D:D. எங்கம்மா நீயி????????

சத்தமில்லாமல் முத்தமிட்டுட்டாங்க..............:p:p:p
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
ஆத்தி இந்த எபி படிச்சிட்டு என் மைண்ட் blank ஆகிட்டு .. ஓ கடவுளே என்னை காப்பாத்துஙக .. என்ன சொல்லன்னு சத்தியமா தெரியல .. சத்தமில்லாமல் முத்தமிட்டான்.. ஆஆஆஆஆஆ..

lovely update..
2nd one தான்..
1st ஷெரின் நினைச்சு ரொம்ப பாவமா இருந்தது.. என்ன பொண்ணோ , நிஜமாவே காதல் பண்ணினாளா ..
ஹா ஹா அந்த இடத்தில் திரு பைத்தியக்காரன்னு சொன்னது சரி தான் ..

ஆமா இன்னும் ரங்கராட்டினம் மாதிரி ஷெரின் பிரச்சனை மண்டைக்குள் ஓடும் பொழுது .. துளசி அழுகிறாள் அப்படின்னு தெரிஞ்சு அவன் அவளை சமாதானம் படுத்ததாம , இப்படி செய்து அவளை வாய் அடைக்க வச்சுட்டானே ..
 

Joher

Well-Known Member
2nd part கொஞ்சம் கஷ்டமா இருந்தது............ இருவரின் feelings.........

மொத்தத்தில் சூப்பர்............ இதை படிக்க எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கலாம்..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top