Saththamindri Muththamidu 5

Advertisement

Joher

Well-Known Member
செரினா சைந்து sister போல.......... வா செத்துபோய்டலாமாம்............:p:p:p

அதுவும் 3 மாத காதல்.......... busmates:D:D:D அதுவும் அவன் வீட்டு பஸ்.........:p:p:p
 

Joher

Well-Known Member
அடேய் முட்டா பயலே.......... அவளுக்கு உதவ போய் திரும்பவும் காதலை தொடரவைத்தாயா?????????

அய்யோ............... கற்பமாக்கினான்னு ரொம்ப assault-ஆ சொல்லிட்டிங்களே...........

இவனுக்கு குழந்தை பிறக்க போகுதுன்னு டம்பம் வேற........... போடா...........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கொலஸ்ட்ரால் ஓவராகி,
தற்கொலை பண்ணிக்கப்
போனவளை,
மனிதாபிமானம் பார்த்து,
செலவுக்கு கஷ்டப்படும்
இவளோட அப்பாவுக்காக
இவளைக் காப்பாற்ற, திரு,
பணம் கொடுத்தால், ஷெரினா
ஓவராக அட்வான்டேஜ்
எடுத்துக்கிறாளே,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

Joher

Well-Known Member
கர்ப்பமான போது மட்டும் பாசம் பொங்கி வழிந்தது போல........... என் மனைவி என்று நினைக்கிறான்............ அப்புறம்????????????

துளசியிடம் spark வந்துடுச்சா திருவுக்கு..........:p:p:p

கடைசியில் அது ஒரு தொடர் கதையா????????? எப்போ முடியும்?????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top