banumathi jayaraman
Well-Known Member
அப்போ, பழைய காதலிஎப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....
போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....
எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி
"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....
Awesome episode....Mallika
பிரச்சனை கொடுக்கிறாளா?
இல்லை, அந்த பழைய காதலி,
படித்தவளாய், நாகரிகமாய்.................
ஊஹூம், இல்லையில்லை,
டம்பமாய் வாழ்வதைப் பார்த்து,
தன்னோட மனைவி, துளசி,
அவளைப் போல நாசூக்காய்
இல்லையே=ன்னு
திருநீர்வண்ணனுக்கு
வருத்தமோ, சுந்தரம்உமா டியர்?
Last edited: