Saththamindri Muththamidu 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"என் கடன், பணி செய்து
கிடப்பதே", சூப்பர்ப் வஜனம்
ஒவ்வொரு மருமகளும்,
இதைக் கடைப்பிடித்தால்
ஒவ்வொரு குடும்பமும்,
கோவிலாகி விடும்,
மல்லிகா செல்லம்
 

Suvitha

Well-Known Member
"என் கடன், பணி செய்து
கிடப்பதே", சூப்பர்ப் வஜனம்
ஒவ்வொரு மருமகளும்,
இதைக் கடைப்பிடித்தால்
ஒவ்வொரு குடும்பமும்,
கோவிலாகி விடும்,
மல்லிகா செல்லம்
Yes.ஆனால்.....நடக்கணுமே???
 

Joher

Well-Known Member
Mam எப்பவும் 10 epi கிட்ட வரும் போது தான் அய்யோ முடியப்போகுதா அப்படினு ஒரு feel வரும்...........
இதில் 4 epi........... awesome............ அப்படியே செதுக்கியிருக்கீங்க..........
1.jpg

இப்பவே முழுக்கதையும் படிச்சிடணும்னு அவ்வளவு எதிர்பார்ப்பை கொடுத்திட்டீங்க..........

துளசி..........
திரு...........
மேகநாதன்...........
மனதை அள்ளும் characters............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top