Saththamindri Muththamidu 23

Advertisement

Joher

Well-Known Member
அடிச்சீங்க சிக்ஸர்..... ஒரு டவுட்.... இதெல்லாம் கவிதையா.. இல்ல பாட்டா???

சரீ......... இங்க யாரு யாரை படுத்தறா??? அவதான் இம்சை பண்ணறா... திரு..... தான்.... திருதிரு ... ரொம்ப பாவம்....
துளசி ... வேலைக்கு ஆகுமா.... ஆகாதா..... ன்னு நீயே சொல்லிடும்மா... அவனும் ...விடாது பாத்தா என்னதான் பண்ணுவான்....

ஜோ... துளசியோட.....முடிய கொத்தா இழுத்து .... வலிக்க முத்தம்...
சட்டை காலரை .... கொத்தா பிடிச்சு..... என்னோட ஸ்டைல்..... [எதோ ஒரு எபி-ல சின்ன கற்பனை-ன்னு .... எழுதின நினைவு...]
[ஸெல்ப்-டப்பா...]... ரொம்ப நல்லாயிருக்கில்ல.....

மொத்தத்தில் .... TT [துளசி-திரு] ஹாப்பி .........
லவ்லி ...........

முத்தமா இதை மூடி...... சிகரம் பாட்டு.....
என் கண்ணா மீசை மேல ஆசை...... பருவராகம் பாட்டு......

இப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்பமான இம்சை பண்ணுறாங்க......
இன்பமான அவஸ்தை.....

Self டப்பா..... அது தான் எப்போவும் உண்டே....:p:p:p
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நட்பூக்களே......
முத்தமா இதை மூடி...... சிகரம் பாட்டு.....
என் கண்ணா மீசை மேல ஆசை...... பருவராகம் பாட்டு......

இப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்பமான இம்சை பண்ணுறாங்க......
இன்பமான அவஸ்தை.....

Self டப்பா..... அது தான் எப்போவும் உண்டே....:p:p:p இந்த லொல்ளு......தான்...... இத்தனை நாள் miss பண்ணினேன்........ Love you sis.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
முத்தமா இதை மூடி...... சிகரம் பாட்டு.....
என் கண்ணா மீசை மேல ஆசை...... பருவராகம் பாட்டு......

இப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்பமான இம்சை பண்ணுறாங்க......
இன்பமான அவஸ்தை.....

Self டப்பா..... அது தான் எப்போவும் உண்டே....:p:p:p
Hometown????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top