Saththamindri Muththamidu 23

Joher

Well-Known Member
துளசி உயரம் ...கொடி மாதிரி இருப்பா....கௌதமி ???
கீர்த்தி சுரேஷ் எப்படி ???..... மகாநதி கெட்டப் ....
இப்போ அப்படி உடம்பு வந்திருந்தது......னு சொல்லியிருக்காங்க.....
மையிட்ட கண்ணு வேற திருவை ஈர்க்கும்.....
Old மாதவி மாதிரி இருப்பாளோ???:p:p:p
 
Sundaramuma

Well-Known Member
இப்போ அப்படி உடம்பு வந்திருந்தது......னு சொல்லியிருக்காங்க.....
மையிட்ட கண்ணு வேற திருவை ஈர்க்கும்.....
Old மாதவி மாதிரி இருப்பாளோ???:p:p:p
டிக் டிக் டிக் மாதவி ??? ..... ஓகே தான் ....எனக்கு பிடிக்கும் .....:D
 
Sundaramuma

Well-Known Member
TY Mam....... சூப்பர்...... பல பெண்களுக்கு மலரும் நினைவுகள் இந்த epi படித்ததும்.....:cool:

அகில் chair arrest பண்ணிட்டாங்களே...... பாவம் துளசி...... rest room கூட போகாமல் waiting.......:mad:

அம்மாக்கு support பொண்ணு...... அகிலுக்கு support பையன்...... நல்லாயிருக்கு உங்க logic......:eek:

வெங்கி மீனு சூப்பர்...... உரிமையோடு ஒரு அதட்டல்......:cool:

எல்லோரையும் rounds அனுப்பிட்டு துளசியோடு தனியா இருக்கலாம்னு நினைத்த திருவுக்கு ஒரு bulb பொண்ணு கிட்ட இருந்து......:p

ஒரு அப்பாவா பொண்ணுக்கு செம திட்டு advice......
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் செல்வது போல பிள்ளைகளை திட்டும் போது எப்பவும் அம்மாவுக்கும் ஒரு இனாம் உண்டு...... துளசிக்கு கூட......:D:D:D

முதல் பிரசவம் அம்மா வீட்டில்......
அப்போ திரு துளசியிடம் நடந்து கொள்ளும் முறை துளசி அம்மா அப்பாக்கு நன்றாக தெரியும்......
மீனு அடிபட்டு அம்மா வீட்டில் இருக்கும் போதே போன்ல பேசல துளசி......
அப்போ சொன்ன விஷயமெல்லாம் பார்த்தால் ரெண்டு பேரும் பேசிருக்க chance குறைவு தான்....... What a pity???:mad:

துளசியின் கவனகுறைவுக்கு விழும் திட்டு....:p
குழந்தையின் அசைவு திருவை அசைக்குது.....
Angry bird திரு இப்போ Joker திரு.....:p
திருவின் romance செம......
கோபம் கோபம் கோபம் போய் முத்தம் முத்தம் முத்தம் மட்டும் தான்......
முரட்டு திரு முத்த திரு.....:p

முத்தமா உன்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டமா
உன்னை கொள்ளை கொள்ள வேண்டும் என்ன குற்றமா
இதில் ஆணென்ன பெண்ணென்ன சொன்னா......

இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கும் பொண்ணை ரொம்ப படுத்துற......
இதுக்கு தான் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு அனுப்புறாங்க......:D:D

என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்.......

துளசிக்கு பெரிய பொறுப்பில்லாமல் எல்லாமே திரு தான்.....
திரு திரு திருமயம்......

Awesome Epi......
:D:D super Jo ....
நல்லா புட்டு புட்டு வைக்கறீங்க .....
நம்ம சாது துளசி சும்மா ரொமான்ஸ் - ல பின்னி பெடல் எடுக்குறா.....மல்லிகா கதையில்
முதன் முதலா ஒரு action குயின் .....
 
Sundaramuma

Well-Known Member
MM :D:D:D:D:D:D:p:p:p:p:p:p
என்னதிது இனிமே ரொமான்ஸ் கேப்பிங்க என்று சொல்லி அடிச்சி விட்டு இருக்கீங்க அதுவும் காக்கடெயில் ரொமான்ஸ் ரொமான்ஸில் அன்பும் பாசமும் சரி விகிதத்தில் கலந்து காமத்தை தலைதூக்கவிடாமல் பயம்புறத்தும் ரொமான்ஸ்

முத்தமொன்றே போதும் வாழ்ந்துவிடலாம் போல என்ற தோற்றத்தை கொடுத்த ரொமான்ஸ் உங்களால் மட்டுமே இப்படி ஒரு இனிமையான முகம் சுளிக்க முடியாத ரொமான்ஸை கொடுக்கமுடியும். :):):):):):)


துளசி உணர்வுகளை கங்கை நதி போல் அமைதியாய் ஓடுவேன், புனிதப்படுத்துவேன் பொங்குவேன், ஆர்பரிப்பேன் என்று விதவிதமா கொண்டு வந்து இருக்கீங்க ஹாஸம்

திரு என்றும் திரு சொல்ல தகுதியானவனாய் கண்முன்னால் கொண்டுவந்துட்டீங்க எக்ஸலண்ட்


குடும்பம் ஒரு கோவில் என்ற உணர்வையும் ஊட்ட முயற்ச்சியும் செய்துவிட்டீங்க அழகு அழகு உங்க கைவண்ணத்தில் எங்கெங்கோ வளைத்து வளைத்து முடித்த பின் கண்கவரும் கலர் புல் ரங்கோலி:):):):):):)
Wow....Really awesome பூவிழி :):)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes