Sundaramuma
Well-Known Member
நிஜமா அப்படி தான் நினைச்சேன் ....அப்போ நீங்க தான் crash பண்ணுறீங்களா???
நிஜமா அப்படி தான் நினைச்சேன் ....அப்போ நீங்க தான் crash பண்ணுறீங்களா???
பின்னே எப்போ வரும் பா ....எனக்கு ரொம்ப பிடிச்சது .....EAN விட .....குண்டு போடாதீங்க உமா..
மாத நாவல் தருவதாக,கமிட்மென்ட் 12 புக்ஸ் ..அதான் கேட்டேன்....
சரியாய் அரை மணிஓபன் ஆறது ஒன்னும் பிரச்சனை இல்லை பானு ....
நான் எப்போவும் ஒரு 4 கமெண்ட் போட்ட கிராஷ் தான் ....
சீக்கிரம் வருவான் மந்திரன், உமா..பின்னே எப்போ வரும் பா ....எனக்கு ரொம்ப பிடிச்சது .....EAN விட .....
பின்னே எப்போ வரும் பா ....எனக்கு ரொம்ப பிடிச்சது .....EAN விட .....
நிஜமா அப்படி தான் நினைச்சேன் ....
எஸ் ...கலக்கணும்....சீக்கிரம் வருவான் மந்திரன், உமா..
அதுக்குள்ள சைட் சரியாகிடும்..
நம்ம கலக்கலாம்..
Why this kolaiveri ....மல்லி note the point...........
வீட்டில் கம்ப்யூட்டர் ரிப்பேர்நான் எப்போவும் PC தான் ...செல் இல்லை ....
அரத பழசான ஒரு ஐபாட் இருக்கு..... PC இல்லைனா ஐபாட் ....