Saththamindri Muththamidu 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உங்களை திட்டினா பரவாயில்லையே...........

துளசியை திட்டுவான் கடங்காரன்..........
என்னை எதுக்கு, அவன்
திட்டப் போறான்?
அதுக்குத்தான், ஒரு
இளித்தவாய் பொண்டாட்டி,
துளசி இருக்காளே?
அவன் கடன்காரன் இல்லைப்பா
மற்றவர்களுக்கு கடன் கொடுத்த,
இனா வானா பெண்டாட்டியிடம்
மட்டும் வீரத்தை காட்டுபவன்,
Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கடன்காரன்... கட்டைல போறவன்-னு முடிக்கணும்.... எங்கம்மா அப்படித்தான் வழக்கமா சொல்லுவாங்க...
ஹலோ......... துளசி வீட்டுக்காரன்........... மரியாதை...... மரியாதை..............
ஆமாம்ப்பா, ஆதி டியர்
அதெல்லாம் சொல்லக்கூடாது
தெரிஞ்சா, நம்ம துளசி
செல்லம், வருத்தப்படுவாள்
அவளுக்காக,
திருநீர்வண்ணனை
விட்டு விடுவோம்
பிழைத்துப் போகட்டும்,
ஆதி டியர்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மாப்பிள்ளைக்கு மரியாதை முக்கியம்னு சொன்னால் உனக்கு சிரிப்பு வருதா?????????:mad:
திரு -வை நினைச்சாலே முறைப்புதான் நினைவுல வருது.... இதுல மரியாதை வேறயா? மொதல்ல எங்க பொண்ணை சந்தோசமா வச்சுக்கங்க .. அப்பொறம் மரியாதை தானா வரும்....
 

Joher

Well-Known Member
திரு -வை நினைச்சாலே முறைப்புதான் நினைவுல வருது.... இதுல மரியாதை வேறயா? மொதல்ல எங்க பொண்ணை சந்தோசமா வச்சுக்கங்க .. அப்பொறம் மரியாதை தானா வரும்....

13 வருட வலி இருவருக்கும்......
அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கட்டும்.... புடிச்சிக்கட்டும்.....
யாரும் இடையில் போக வேண்டாம்......

நீ முறைச்சிக்கோ......
அதுக்காக மரியாதை குறைவையும் ஒத்துக்கமாட்டோம்......

Wait and see.......
உங்க பொண்ணை எப்படி தாங்க போறான்னு பாரு......
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
13 வருட வலி இருவருக்கும்......
அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கட்டும்.... புடிச்சிக்கட்டும்.....
யாரும் இடையில் போக வேண்டாம்......

நீ முறைச்சிக்கோ......
அதுக்காக மரியாதை குறைவையும் ஒத்துக்கமாட்டோம்......

Wait and see.......
உங்க பொண்ணை எப்படி தாங்க போறேன்னு பாரு......
waiting.................
 

banumathi jayaraman

Well-Known Member
13 வருட வலி இருவருக்கும்......
அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கட்டும்.... புடிச்சிக்கட்டும்.....
யாரும் இடையில் போக வேண்டாம்......

நீ முறைச்சிக்கோ......
அதுக்காக மரியாதை குறைவையும் ஒத்துக்கமாட்டோம்......

Wait and see.......
உங்க பொண்ணை எப்படி தாங்க போறேன்னு பாரு......
கரெக்ட்டு
பேக்ட்டு, பேக்ட்டு
Joher டியர்
 

Priyapraveenkumar

Well-Known Member
Radha soolnilaya tan kayila ellarayum samalichu taruna miratti anuppinathu pramatham.........Avanga ammakku aruthal solli thulasi sappida veachu radga intha udla supera naanthukitta...thiru ean pdi thulasiya paduthara pavam ava.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top