Saththamindri Muththamidu 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
திரு அத்தைங்க முன்னாடி துளசியோட bike-ல் போய் இறங்கப்போறானா..........
வீட்டிற்குத்தான்,
தங்கைகள் வரலை
மண்டபத்துக்கு
வருவாங்க போலவே,
Joher டியர்
 

Joher

Well-Known Member
வீட்டிற்குத்தான்,
தங்கைகள் வரலை
மண்டபத்துக்கு
வருவாங்க போலவே,
Joher டியர்

yes......... ராதா செம..........
மூஞ்செல்லாம் பார்க்கவில்லை.......... நச்சுன்னு சொல்லிடுச்சு.............
நீலிக்கண்ணீர் வடிச்சி இதுக்கு என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ மேகநாதன் முன்னாடி..........

அண்ணா அப்பா மாதிரி.......... எங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டான்னு.........

திரு வேற நாம எவ்வளவு வேணும்னாலும் அழுதுக்கலாம்........ இவங்க அழுதுட்டு போகக்கூடாதுன்னு சொல்லிட்டான்.........
 

banumathi jayaraman

Well-Known Member
yes......... ராதா செம..........
மூஞ்செல்லாம் பார்க்கவில்லை.......... நச்சுன்னு சொல்லிடுச்சு.............
நீலிக்கண்ணீர் வடிச்சி இதுக்கு என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ மேகநாதன் முன்னாடி..........

அண்ணா அப்பா மாதிரி.......... எங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டான்னு.........

திரு வேற நாம எவ்வளவு வேணும்னாலும் அழுதுக்கலாம்........ இவங்க அழுதுட்டு போகக்கூடாதுன்னு சொல்லிட்டான்.........
ராதா, செம தான்
பின்னே, துளசியைப் போல
ஊளு ஊளு-ன்னு
அழுதுக்கிட்டிருந்தால்
வேலைக்கு ஆகுமா, Joher டியர்?
பஞ்சாயத்து வந்தாலும் வரலாம்
அத்தைகள், தங்கை-ன்னு,
வீட்டுப்பெண்கள்,
அழுதுட்டுப் போனால்-தான்,
திருநீர்வண்ணனுக்கு
மனசு தாங்காது
வீட்டுக்கு வாழ வந்த மஹாலக்ஷ்மி,
கட்டிய மனைவி அழுதால்,
இவன் கண்டுக் கொள்ள
மாட்டான்
இ-னா வா-னா பொண்டாட்டி
துளசியை, எதுக்குடி அழுதே-ன்னு மட்டும் திட்டுவான்
துளசியை திட்டவும், அடிக்கவும் மட்டும்-தான், திருவுக்கு தெரியும்
இதையெல்லாம், யாரும் கண்டுக்கப்படாது
கண்டு-கொண்டு, யாராவது
கேள்வி கேட்டால், திரு
அண்ணனுக்கு கோபம் மட்டும், மூக்குக்கு மேலே
பொத்துக்கிட்டு வரும்
அது வேற ஒண்ணுமில்லை,
Joher டியர்
துளசி மாதிரி, ஒரு இ-னா வா-னா பொண்டாட்டி கிடைத்து,
13 வருஷங்களாக, அமைதியான
ஒரு குடும்ப வாழ்க்கையை
கொடுத்தால்,
திருநீர்வண்ணனைப் போல
ஒரு லூசுப் பய, பொண்டாட்டி
பிள்ளையை கவனிக்காமல்
தொழிலே கதியா கெடந்து
வம்பாடுபட்டு சம்பாரிச்சு
சொக்காரங்களுக்கு லட்சம்,
கோடி-ன்னு அள்ளி வீசுவான்
கையிலே பணமில்லாதப்பத்-தான் இளித்தவாய் பொண்டாட்டி
ஜன்னு தெரிவாள்
கொடுத்த சமத்து போல
பணத்தை திரும்ப வாங்கத்
தெரியாத துப்புக் கெட்ட ஆம்படையான்,
பொண்டாட்டி கிட்ட அந்த
காண்டு-லாம் காட்டுவான்
இவனோட பிள்ளையை,
அவள் சுமந்தாலும்,சரி
சும்மா இருந்தாலும், சரி
அதையெல்லாம் பத்தி,
கூமுட்டை திருநீர்வண்ணனுக்கு
கவலையில்லை
ஏண்டி, என்னை விட்டுப் போன? ஏண்டி,என்னை கொஞ்சலை?
ஏண்டி, என்னைப் புண்ணாக்கு பண்ணலை?-ம்பான்,
லூசுப்பயல்
எனக்கு ஒரு சந்தேகம்,
Joher டியர்
இவன், திருநீர்வண்ணன்,
புருஷனா?
இல்லை, துளசி, புருஷனா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பார்த்து பானு.......
நீங்க திட்டுறதுக்கும் துளசி தான் காரணம்னு அவளை திட்ட போறான்..........
ஹா..... அவன் திட்டி,
அஞ்சாறு ஆச்சு
அடப் போங்கப்பா
குழந்தையா இருக்கணுமே-ன்னு,
துளசி, இரண்டாவது
உண்டாகி இருக்கணுமே-ன்னு,
கடவுளை வேண்டுவானாம்
டெஸ்ட்டுக்கு எல்லாம்
வாங்கிட்டு வருவானாம்
நேரத்துக்கு சாப்பிடு-ன்னு,
அட்வைஜ் பண்ணுவானாம்
ஆனால், அவளை நிம்மதியா
இருக்க விடாமல், இம்சை
பண்ணி, துளசியை அழ
வைப்பானாம், Joher டியர்
போங்கய்யா, நீங்களும்,
உங்களுடைய பொழப்பும்?
ஹ, யாருகிட்ட?
 

Joher

Well-Known Member
ஹா..... அவன் திட்டி,
அஞ்சாறு ஆச்சு
அடப் போங்கப்பா
குழந்தையா இருக்கணுமே-ன்னு, துளசி, இரண்டாவது உண்டாகி இருக்கணுமே-ன்னு,
கடவுளை வேண்டுவானாம்
டெஸ்ட்டுக்கு எல்லாம்
வாங்கிட்டு வருவானாம்
நேரத்துக்கு சாப்பிடு-ன்னு,
அட்வைஜ் பண்ணுவானாம்
ஆனால், அவளை நிம்மதியா
இருக்க விடாமல், இம்சை பண்ணி
துளசியை அழ வைப்பானாம்,
Joher டியர்
போங்கய்யா, நீங்களும், உங்களுடைய பொழப்பும்?
ஹ, யாருகிட்ட?

உங்களை திட்டினா பரவாயில்லையே...........

துளசியை திட்டுவான் கடங்காரன்..........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
உங்களை திட்டினா பரவாயில்லையே...........

துளசியை திட்டுவான் கடங்காரன்..........
கடன்காரன்... கட்டைல போறவன்-னு முடிக்கணும்.... எங்கம்மா அப்படித்தான் வழக்கமா சொல்லுவாங்க...
 

Joher

Well-Known Member
கடன்காரன்... கட்டைல போறவன்-னு:mad: முடிக்கணும்.... எங்கம்மா அப்படித்தான் வழக்கமா சொல்லுவாங்க...

ஹலோ......... துளசி வீட்டுக்காரன்........... மரியாதை...... மரியாதை..........

முடியல ஆதி.......... கண்ணுல தண்ணீரே வருது........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹலோ......... துளசி வீட்டுக்காரன்........... மரியாதை...... மரியாதை..........

முடியல ஆதி.......... கண்ணுல தண்ணீரே வருது........
:D:D:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top