Saththamindri Muththamidu 14

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

Hallo திரு நீங்களும் துளசியை கொஞ்சல ,துளசியும் உங்களை கொஞ்சல,கூட்டி கழித்துப்பாருங்கள் கணக்கு சரியாக வரும்.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணனும், துளசியும்
ஜாடிக்கேத்த மூடியா?
இல்லை, விடாக்கண்டனுக்கேத்த கொடாக்கண்டியா-ன்னு
ஒண்ணுமே புரியலை,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பணத்துக்கு, வெளியிலே
சுத்தி அலைஞ்சுட்டு வந்த,
ஆம்பளை, திருநீர்வண்ணனுக்கு
1 Crore பணப்பிரச்சனை,
இவன் மண்டையை,
வண்டு போல குடையுது
போல, மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top