sameera.alima
Well-Known Member
Superb...last line sema
சும்மா, சும்மா திட்டாதீங்கப்பா,50 L ஸ்வாஹா.......... ஏண்டா குடுத்த????????
இவன் பண்ணும் பிரச்சனை பத்தாதுன்னு அடுத்தவங்களுக்கு துளசி தலையில் தான் கையை வைக்கிறாங்க............
Stressful life for Thulasi............
சும்மா, சும்மா திட்டாதீங்கப்பா, எங்க திருநீர்வண்ணன் செல்லத்தை/டியரை, அப்பன் நாகேந்திரன், 20 லட்சம், பையன் 30 லட்சம் வாங்கினால், என்னோட திரு செல்லம்
என்னதான் பா பண்ணுவான், Joher டியர்?
Thiru represented a normal man with financial problem... in this episode... When Office/Business burden sucks ... , any person shall act like this only .... But blaming Thulasi... ?? non-acceptable...
வீட்டுக்கு மூத்தவன், பருப்பு, சே, சே, பொறுப்பானவன்=னு சொல்லி, சொல்லி, உசுப்பேத்தியே, எங்க திரு பையனை, இந்த பெருசுங்கல்லாம் ஒரு வழியாக்கிடுச்சுங்க, மல்லிகா டியர்
இப்போ, எவன்கிட்டயும் போயி, பணம் கேட்கவும் முடியாது ஈகோ பிராப்ளம், மல்லிகா டியர்
அய்யா, மேகநாதன் அவர்களே? நீங்கதான், எங்க திரு செல்லத்தோட பிரச்சனையை தீர்த்து வைக்கணும் சோம்பேறி சொந்தக்காரங்களாம் எல்லாம் கூட்டமா வந்து உட்கார்ந்து தின்னுப்போட்டு, பொறணி பேசத்தான் லாயக்கு