Saththamindri Muththamidu 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த அகிலாண்டம் வேற,
நேரம் காலம் தெரியாமல்
பேத்தி சீருக்கு, என்னெல்லாம்
செய்யணும்=னு பேசி,
என்னோட திரு செல்லத்தை,
டார்ச்சர் பண்ணுறாள்,
மல்லிகா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
முதல்லயே யோசித்து பணம் கொடுத்து இருக்கணும் .....கணவர்கள் இப்படி செய்ஞ்சுட்டு மனைவி மேல தான் பாயுறது.....நல்லது நடந்தா தன்னோட சாமர்த்தியம் ....இல்லைனா இப்படி......அந்த bedroom சீன் கவிதை ......

எப்படியோ திரு இதுவரை பேசாம கஷ்டப்படுத்தினோம் ...இப்போ பேசி பேசி படுத்தறோம்னு உணர்ந்துட்டான்......இனி கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகும்......
Nice episode.....

Thank you very much.Mallika :)
 
Sundaramuma

Well-Known Member
நிறைய வீடுகளில் இந்த மாதிரி காசு வாங்கிட்டு குடுக்குக்காமல் ஓசியிலேயே பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்......
குடுக்குறவங்களுக்கும் தேவை இருக்கும் குடும்பம் உண்டு என்று நினைப்பதே இல்லை......

என்னடா வீட்டு மருமகனை பற்றி சொல்லவே இல்லையென்னு பார்த்தேன்......
ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம்......

திருவை மொட்டை அடிச்சிட்டு தான் விடுவாங்க போல.......
திருவுக்கு மாமியார் வீட்டில் இருந்து வரவு வர போகுதா?????

துளசி அம்மா கேட்ட சீருக்கு காசு கொடுக்க சொல்ல போறாளா?????
பிரசன்னா உதவி பண்ணுவானா.... இல்லை துளசி அப்பா .....
 
Joher

Well-Known Member
அது மாப்பிளை சீர் பா ..... திரும்ப வராது ....:p
பொண்ணுக்கே கல்யாணம் முடிஞ்சி பேரன் பேத்தி எடுக்கும் போது கூட சீரா?????

ரொம்ப overஆ இல்லை......
 
Sundaramuma

Well-Known Member
பொண்ணுக்கே கல்யாணம் முடிஞ்சி பேரன் பேத்தி எடுக்கும் போது கூட சீரா?????

ரொம்ப overஆ இல்லை......
சில பேர் அப்படி தான் .....மாப்பிளை எப்பவும் மாப்பிள்ளை தான் .....
குடுக்கிறவங்க தான் பார்த்து குடுக்கணும்....
 
Joher

Well-Known Member
பிரசன்னா உதவி பண்ணுவானா.... இல்லை துளசி அப்பா .....

அவ அம்மா கூட நாங்க என்ன பண்ணனும்னு கேட்டாங்க.......
பிரசன்னா நல்ல வேலையில் இருக்கிறானு துளசிக்கு தெரியும்...... சம்பளம் பற்றி கேட்டதே இல்லைனு வந்தது.....

So ஏதோ முடிந்தது அவ வீடு sideல் இருந்து கிடைக்க போகுது......

ராதாக்கு 6ம் வகுப்பு படிக்கும் பையன் இருக்கிறான்...... இத்தனை வருஷத்துக்கு பிறகு 30 L சீரா???
கொடுமை.....

அண்ணணுக்கு வாழ்க்கையே வேண்டாம் போல......
So bad.....
 
துளசி வீடு தான் கை தூக்கி விட போகுது..... ஒண்ணும் இல்லாத குடும்பத்துல இருந்து வந்தவ சொன்னதுக்கு பெரிய full ஸ்டாப்..... பிரசன்னா ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ணி இருந்தா possible ..... இப்போ தான் +2 படிச்சது இன்வெஸ்ட் பண்ண ஆரம்பிச்சுடறாங்க ....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top