Saththamindri Muththamidu 11

Advertisement

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 11 1

Saththamindri Muththamidu 11 2

:)

Thank you very much for the wonderful support and encouragement.

Love You Friends..

Little bit afraid also that i should keep you people expectations.
:):):):):):):)
என்னது நீங்க பயப்படுறீங்களா ஹா ஹா ஹா ஹா மாஜிக் எழுத்துக்காரி நீங்கள் :):):):):):):):):)உங்க பின்னாடி வந்தே ஆகணுமே....................... வந்து கொண்டும் இருப்போம் எப்பவும் (எல்லோர் சார்பாவும் சொல்லிட்டேன் யாரும் மறுக்கமாட்டாங்கனு நம்பிக்கை )
உங்கள் எழுத்தில் மயங்கி கிடக்கும் நாங்கள் உங்க கூட நேரில் உங்களோட பேசுவது போல் ஒரு எண்ணத்தில் தான் இவ்வளவு பேச்சுகளும் .....................
நட்புக்கும் ஊடல் கூடல் இருக்கே ..............................
உங்க தோழமைக்கு முன் நாங்க எதுவுமே இல்லை full ரைட்ஸ் கொடுத்து இருக்கீங்க எல்லாரம் எல்லா ஆட்டமும் போட ரசிக

நீங்களும் ரசிக்கறீங்களா தெரியலை ஒரு நம்பிக்கைதான் கண்டிப்பா ரசிப்பிங்கனு சிரிப்பிங்கனு............................we too love you always no doubt on that..........................
 

malar02

Well-Known Member
போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா

பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா

குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...

இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பன்றானே....

கல்யாணம் பன்ன புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி

ஓஹ் மை காட்....
:D:D:D:D:D:D:D:D:D:D:D
 

malar02

Well-Known Member
ஒருத்தன் இன்னொரு முறை என்னை விட்டுட்டு போனால் திரும்ப வரும்போது நானிருப்பேனோ என்னவோன்னு சொல்றான்......

இன்னொருத்தன் என்னன்னா நீ போனால் நானும் உன்னோடு வந்திடுவேன்னு மனைவியின் பிரிவை ஒரே வரியில் உணர்த்துகிறார்கள்.......


நீ என்னன்னா பொண்ணுக்காக தான் வந்தியா...... எனக்காக இல்லையான்னு பட்டிமன்ற தலைப்பு மாதிரி பேசுறா......

போ போ போய் தூங்கு......
உன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதியில் தூங்குகிறாள்...... நீயும் போய் தூங்கு......
பொண்ணு கூட போட்டி போடாதே.....
எப்பவும் கணவனுக்கு தனியிடம் தான் மனைவியிடம்......
அவ தான் உன்னிடம் சொல்லிவிட்டாளே..... நீ பார்க்கலைனாலும் பேசலைனாலும நான் இனி விட்டுட்டு போகமாட்டேன்னு.....
நீ சொல்லவேண்டிய dialogue......

அவளுக்கு உன் மேல் இருக்கும் பயம் தயக்கத்தை போக்கு......
உன்னோட மாற்றம் அவளுக்கு பயம் தான் கொடுக்குது....
நீ எப்போ மாறுவாயோ என்று கூட பயம் தான்.....
அதை சரி பண்ணு.....
:):):):):):):):):):)
 

malar02

Well-Known Member
வார்த்தைகளுக்குள்ளும்
வரிகளுக்குள்ளும்
கதையை ஒளித்து வைக்கும் திறமை உங்களுக்கு உண்டு.....

உங்களின் ஒவ்வொரு வரியும் கதை சொல்லும்.....
கேள்வியும் எழுப்பும்......
So உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்கு பயம் வேண்டாம்.....
You are the Queen.....
We are only Queen Makers......
:):):):):):):):):):):)
 

malar02

Well-Known Member
We too Love you Malli..........:D

என்ன துளசி மாதிரியே பயப்படுறீங்க.......
எவ்வளவு ரசிகைகள்.........
எவ்வளவு views.......
Epi by epi நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகமா போய்ட்டிருக்கு........

அதுவும் SM நீண்ட கதையா வர்ற மாதிரி ஒரு story line..........

நாங்கெல்லாம் நீங்க என்ன குடுத்தாலும் படிப்போம்.........
கொஞ்சம் அதிகமா ரியாக்ட் பண்ணுவோம்......... நீங்க கண்டுக்காதீங்க.........
உங்க style-ல் உங்கள் பயணம் தொடரட்டும்.........:D:D:D

All the best Malli.............


Hutch Dog மாதிரி
Wherever you go.........
our network follows.............
:):):):):):):):):):):):)
 

malar02

Well-Known Member
நிஜமாவே இவன் மார்ஸ் கிரகத்துல இருந்து வந்து குதிசானா ???/....
எப்படி இப்படி இருக்கான்....எனக்கு புரியவே இல்லை ....துளசி ஒரு தனி உலகத்துல ....அகில் அம்மா மாற்றம் மனதிற்கு இதம் ......
Nice Episode...

Thank you very much.Mallika
:D:D:D:D:D
 

malar02

Well-Known Member
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy
yesssssssssssssssssssssssssssssssssssssssu
 

malar02

Well-Known Member
முட்டாள் திரு இன்னும் தன் தப்பை உணரவில்லை
எப்போ உணர்வான்

மீனு அழகா புது வரவை ஏற்று கொண்டாள்
அகிலா தன் கடமையை அழகா செய்கிறார்

துளசி திருவிடம் தன் ஆதங்கத்தை கொட்ட ஓர் வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கு
திரு துளசி பற்றி என்ன உணர்ந்தான் ....அவள் மன வலியை என்றாவது உணர்ந்து இருக்கான ???
:):):):):):):):):)
 

Vijaya RS

Well-Known Member
Thank you for this lovely update Malli Mam. Mr Thiru - Thulasi won’t know what’s on your mind. You need to open your mouth and share your feelings and set things right. Meena - you are absolutely wonderful. Regards and Best Wishes.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எதுகை மோனை மட்டுமா?????

அந்த ஜெனிலியா????

:D:p:D:D..
நம்மள கலாய்க்கறத கூட அடுத்தவங்க செய்யக் கூடாது.. நமக்கு நாமே ...

[ஆமா .. அதைத்தான் பாத்திமா கேக்கவே இல்லையே... ஏன் கோத்து விடறீங்க???...]
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top