Saththamindri Muththamdidu 6

Advertisement

rathippria

Well-Known Member
Nice epi.....Thulasi might just slapp her???Kikikiki waiting for some actions...Yeah u can't be patience for eva......No ordinary women can do tat.... There will be alwiz a breaking point....So this incident might be a breaking point for thiru n thulasi relationship??? Will it be a good or bad all depends to malli only.....Ippo thaane epi 6.....So bad thaan ninaikiren.....Malli etho onnu naan ketta thambi mattum kodunga ok...;):)
 

Joher

Well-Known Member
துளசி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு அழகி..........

so திருவுக்கு inferiority complex-ஆ.............:p

அதான் முகத்தை paper-க்குள் மறைத்துவிட்டானா........... சிரிப்பு வந்தால் சிரிச்சிடணும்ப்பா......... மறைச்சா சிரிச்சா அதுக்கு பேர் சிரிப்பா???????:D

பொண்டாட்டிய வீட்டுக்குளேயே திருட்டுத்தனமா சைட் அடிக்கிற........... night நீ பட்டினி தான்.......:p:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
என்ன baby உங்கப்பாவுக்கு shock கொடுக்குற........

திருவுக்கு இருக்கு........... கண்டிப்பா சோபனா கிட்ட பெருசா எதுவும் சொல்லமாட்டாள்........ துளசிக்குன்னு வீட்டில் இருக்கும் reputation கெடுக்குற மாதிரி எதுவும் இருக்காது.......... ஏதாவது சொன்னால் கூட அவளுக்கு எந்த அளவு support கிடைக்கும்னும் தெரியாது (சோபனா மேல் தவறு இருந்தால் கூட.........)

துளசி திருவுக்கு முன்னால் பேசினால் ok......... திரு முன்னால் பேசுவாளா?????????

சோ கண்டிப்பா அவளோட feelings சொல்லக்கூடிய ஒரே இடம் திரு தான்...... no open talk with சோபனா in front of others...........

துளசியோட voice திரு........ அவன் அப்பா கிட்ட கூட பஞ்சாயத்து போகலாம்.......... சோபனாவுக்கு இப்பவே ஆடி மாசம் ஆகப்போகுதோ???????:p:p:p:p:p:p:p:p:p
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
எனக்கு உங்கள் எழுத்து படிக்கும் போது வாசந்தி கதை யில் உள்ளது போல் மனம் சார்ந்து உள் மனம் பேசுவது போன்ற மனம் சொல்வதை கேட்டு நடக்கும் ஹீரோ கதாப்பாத்திரம் பிடிக்கும் இந்த கதையும் அப்படித்தான்
 

Chitrasaraswathi

Well-Known Member
எனக்கு உங்கள் எழுத்து படிக்கும் போது வாசந்தி கதை யில் உள்ளது போல் மனம் சார்ந்து உள் மனம் பேசுவது போன்ற மனம் சொல்வதை கேட்டு நடக்கும் ஹீரோ கதாப்பாத்திரம் பிடிக்கும் இந்த கதையும் அப்படித்தான்
 

Joher

Well-Known Member
மனசு சரியில்லைன்னு இன்னைக்கும் திரும்ப வரப்போறான்.........:p:p:p

எனக்கென்னவோ பிரசன்னா திரு track தனியா ஓடுதுன்னு நினைக்கிறேன்.........

துளசியிடம் கேட்டால் எதுவும் பெயராதுன்னு நினைத்து பிரசன்னா அவனிடம் contact வைத்திருக்கலாம்......... அவன் அக்கா வாழ்க்கை நல்லாத்தான் இருக்குனு காட்ட திரு கூட அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம்...........
 

Joher

Well-Known Member
So sad....... Today is a working day for me......... அப்போ கூட gapல படிச்சி படிச்சி 4 times படிச்சுட்டேன்.........

lovely epi.......

இத்தனை பிரச்சனையிலும் epi குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப thanks Mam......


எல்லா பிரச்சனைக்கு தீர்வு திருவிடமே......... திரு வாய்ப்பூட்டு எப்போது திறக்கும்?????????

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம் பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா

எப்போ வரபோற திரு????????????????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top