Saththamindri Muthathamidu 19

Advertisement

malar02

Well-Known Member
உங்களை மாதிரி நிறைய பேர்
இருக்காங்க நானும் உட்பட
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள்
கணவர் பிசியா இருந்துட்டு near 40
நம்மளோட identidyயை தேடறோம்.
கணவர் மனைவி understandingஆக
இருக்கிற விட்டில் பிரச்சனை இல்லை
மத்தவங்களுக்கு ? என்னதான்
குழந்தைகள் பார்த்து கொண்டாலும்
அவங்களுக்குள்ள நாமும் போக
முடியாது நமக்குள்ள அவங்களும்
வர முடியாது .துளசி மாதிரி
தோழிகள் கூட இல்லாமல் இருக்கிறவங்களுக்கு இன்னும்
கஷ்டம்
unmai
 

Sri B

Well-Known Member
Sanda poda varalanu mulikura pondatti thulasi matum than..kovapadu kelvi kelunu ethavathu vai thiranthu kekurala parunu nenaikura purushan ..Thiru matum than...Deivangalayya neenga rendu perum..
Thiru tension na pesurathelam padikka padikka sirippa varuthu... Thulasi ya vida thiru than romba paavam... atleast Ean ipdi panreenga nu kovamavathu ethavathu than keelaemma... Paavam paduthi edukaatha... Enna seiya thulasi yoda design appadi... superb epi malli ma....
 

Sundaramuma

Well-Known Member
அப்பாகாரன் பொண்ணை schoolல கொண்டு போய் விடுறது கூட பெரிய அதிசயம் இந்த வீட்டில்......

நல்ல அப்பா......
எந்தளவு கவனிக்காம இருந்து இருக்கானு காட்டுது ....துளசி மட்டும் இல்லை மீனாவும் எடுக்கும் அவனை எதிர் பார்க்கலை....செய்தா சந்தோஷம் இல்லைனா ஓகே ....
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணு விஷயத்தில் துளசிக்கு இருக்கும் தெளிவு திரு விஷயத்தில் இல்லையே....

??????
பொண்ணு கூட தான் எல்லா நேரமும் ..... சோ in அண்ட் out தெரியுது .....இப்படி தான் வாழ்க்கைனு அவளுக்கு காட்டினவன் திரு ..... அவளும் இது தான் நமக்குன்னு இருந்துட்டா ....
 

Sundaramuma

Well-Known Member
Both are so depressed with their problems.....

More stress for thulasi.....

இவனுக்கு ஏதாவது புரியுதா......

Angry bird திரு......:mad:
அதுவும் அவன் பண்ணுற நையாண்டி சகிக்க முடியலை .....அவமான படுத்தற மாதிரி இருக்கு .....
ரெண்டு பேரையும் கீழ இறக்கிட்டான் .....
 

Sundaramuma

Well-Known Member
துளசிக்கு இன்னமும் மீனு தான் mouthpiece.....

ஒரு போனை பண்ணி கூப்பிடவேண்டியது தானே......
இது அவ தப்பு தான் .....இப்படி கூட்டுக்குள்ள மொத்தமா இருக்க கூடாது.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top