Saththamindri Muthathamidu 19

Advertisement

Joher

Well-Known Member
எந்தளவு கவனிக்காம இருந்து இருக்கானு காட்டுது ....துளசி மட்டும் இல்லை மீனாவும் எடுக்கும் அவனை எதிர் பார்க்கலை....செய்தா சந்தோஷம் இல்லைனா ஓகே ....
இப்போ தான் pick-drop கையில் எடுத்திருக்கிறான்........

அப்பா மில்லே கதின்னு இருந்தால் அம்மாவிடம் தான் எதிர்பார்க்க தோன்றும்........

எங்கப்பாவும் தான்........ ஸ்கூல் admission கூட பெரியப்பாக்கள் & மாமா (head master & teachers) sign தான்.........
college இன்னொரு பெரியப்பா........

அதனால எதிர்பார்க்கவே மாட்டோம்.......... எல்லாமே அம்மா தான்............ but decision making அப்பா தான்......... strict officer.........
 

Joher

Well-Known Member
பொண்ணு கூட தான் எல்லா நேரமும் ..... சோ in அண்ட் out தெரியுது .....இப்படி தான் வாழ்க்கைனு அவளுக்கு காட்டினவன் திரு ..... அவளும் இது தான் நமக்குன்னு இருந்துட்டா ....

பொண்ணுக்கு ரொம்ப அக்கறையா எல்லாமே பார்த்து பார்த்து செய்யுறா........

திருவுக்கு????????

ஒருவேளை வீட்டில் எல்லோரும் நல்ல mingle ஆகியிருந்தால் அவளுக்கும் இன்னும் நாலு விஷயம் தெரிந்திருக்கும்.......

இப்போதைக்கு தெரிந்தது husband வயிறு காயக்கூடாது...... so வஞ்சனை இல்லாமல் சமைக்கிறாள்..............

அவளுக்கு பொண்ணு, சமையல் அறை, ரூம் தவிர எதுவுமே இல்லை.........

இந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வரவேண்டியவனோ எப்போதும் கோபத்தில்.........

யாரிடமும் பகிர முடியாத சூழ்நிலை........
 

Joher

Well-Known Member
அதுவும் அவன் பண்ணுற நையாண்டி சகிக்க முடியலை .....அவமான படுத்தற மாதிரி இருக்கு .....
ரெண்டு பேரையும் கீழ இறக்கிட்டான் .....

எனக்கு உங்களோட அதிக சம்பந்தம்னு பார்த்தால் சாப்பிடுற நேரம் மட்டும் தான்........

வேறு எதுவும் கேட்கவும் இல்லை..... செய்யவும் இல்லை............

so இதுவரை அவளுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ.........
அவனுக்கு வேண்டியதை எடுத்து கொண்டான்......... கேட்டு வாங்கவில்லை........

அவள் அவன் எடுக்கும் போது மறுத்ததில்லை.......
 

Joher

Well-Known Member
இது அவ தப்பு தான் .....இப்படி கூட்டுக்குள்ள மொத்தமா இருக்க கூடாது.....

கை புடிச்சி பசிக்குதுன்னு சொல்லி உட்காரவைக்கிறா...... உங்களை பார்த்த பிறகுதான் பசிக்குது......... அவன் காதில் விழுந்ததா தெரியல.......

வா time ஆச்சுன்னு போன் பண்ணி கூப்பிட்டிருக்கலாம்.........
அவன் அத்தனை சொல்லியும் பொண்ணு கூட போய் படுக்கிறா......... daily அவன் சொல்லி தான் பக்கத்தில் படுக்கணும்னா அவனுக்கும் கோபம் வரத்தான் செய்யும்.........
குழந்தைனு தெரியும் போது அணைக்க தானே செய்தாள்........ அப்புறம் என்னாச்சு......... அதை தான் அவளிடம் எதிர்பார்க்கிறான்.........

ரெண்டு பேருமே டிசைன் டிசைன்-ஆ யோசிக்கிறாங்க........ திரு ரொம்ப அதிகமாய்........
 

Sundaramuma

Well-Known Member
என் வாழ்க்கை என் கையில்...... துளசி சொன்னது.......

But அவள் கையில் இல்லைனு தெரியுது......

உன் பொண்டாட்டி..... ஒன்னுமில்லாதவ....... நாகேந்திரன்.....
அதுக்கு தான் இந்த Shopping Mall Project......

வாழ்க்கையே ஊசலாடுது......
அடுத்தவன் சொன்னதுக்கு இவ்வளவு importance......
அவ கேட்டாளே.... நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா நடந்திருக்கலாம் என்கிட்டனு.......
Not at all considered......

உன் கோபம் தான் உங்கள் உறவுக்கு எதிரி......
அதை குறைத்தால் மட்டுமே துளசி உனக்கு......
உனக்கு இல்லாட்டி கூட பிள்ளைகளுக்கு வேணும்......
இன்னும் ஆளுக்கொரு bed..... இது தேவையா?????

இப்போதைக்கு she needs more mental support from you......
But அது ???????

Pregnancy periodல
மீனுவுக்கு...... பேசாமல் கொன்றாய்......
பையனுக்கு...... பேசி பேசி கொல்கிறாய்.......

Good businessman......
But not a good family man......
அவ பேசுறது அவன் மனசுல படியலை.... இவன் சொல்லறதும் அவளுக்கு ஏறலை...
நல்ல புருஷன் பொண்டாட்டி .....
 

Sundaramuma

Well-Known Member
Mam.....
3 unanswered questions......

1. Spy யாரு?????

2. Nagendranக்கு பணம் கொடுக்க வேண்டாம்னு சொல்லியும் ஏன் கொடுத்தான்?????
தம்பி பாசமா????? பொண்டாட்டி மேல் உள்ள கோபமா????

3. Pregnantனு தெரிந்ததும்
Thank you..... Thank you so much.....
Happiest moment..... But எதுக்கு அந்த thanks?????
1. ???
2.தம்பி பாசம் தான் ....ரொம்ப அலைஞ்சான்னு ....வெங்கி சொல்லறானே துளசி கிட்ட .....
3.எதுக்கு தேங்க்ஸ் ..எனக்கும் புரியலை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top