SriMalar Well-Known Member Dec 10, 2017 #11 Abi avalai thda vaikkath than Paarthiya kandukkaama vitaalo...? Super
Joher Well-Known Member Dec 10, 2017 #12 banumathi jayaraman said: Adhu Janani illai, Abirami, Joher dear Ippadikku Un Idhyam heroine thaan Janani paa Inge only Abirami thaan paa Click to expand... athuvum ithuvum padithenaa....... peyar maarivittathu........
banumathi jayaraman said: Adhu Janani illai, Abirami, Joher dear Ippadikku Un Idhyam heroine thaan Janani paa Inge only Abirami thaan paa Click to expand... athuvum ithuvum padithenaa....... peyar maarivittathu........
fathima.ar Well-Known Member Dec 10, 2017 #15 banumathi jayaraman said: அது ஜனனி இல்லை, அபிராமி, Joher டியர் ''இப்படிக்கு உன் இதயம்'' நாவலின், ஹீரோயின்தான், ஜனனி பா இங்கே, only அபிராமிதான் பா Click to expand... Teacher banuma
banumathi jayaraman said: அது ஜனனி இல்லை, அபிராமி, Joher டியர் ''இப்படிக்கு உன் இதயம்'' நாவலின், ஹீரோயின்தான், ஜனனி பா இங்கே, only அபிராமிதான் பா Click to expand... Teacher banuma
banumathi jayaraman Well-Known Member Dec 10, 2017 #16 ஏன்ப்பா, ஸ்ரீகாந்த்? உன்னோட மாமா கிட்ட, பேச, உனக்கு என்ன தயக்கம், ஸ்ரீ, தம்பி?
banumathi jayaraman Well-Known Member Dec 10, 2017 #17 இதே சரத்தும், விஷ் வாவும் பார்த்திபனிடம் எப்படி சகஜமாக பேசுகிறார்கள், மல்லிகா டியர்? என்ன இருந்தாலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளயில்லையா?
இதே சரத்தும், விஷ் வாவும் பார்த்திபனிடம் எப்படி சகஜமாக பேசுகிறார்கள், மல்லிகா டியர்? என்ன இருந்தாலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளயில்லையா?
banumathi jayaraman Well-Known Member Dec 10, 2017 #18 ஏன்மா, அபிராமி? உங்கம்மாவோட அப்புறம்தான் கொஞ்சி, குலாவறது? பார்த்திபன், பாவம் தனியா, பீல் பண்ணுறானே பா, அபி டியர்
ஏன்மா, அபிராமி? உங்கம்மாவோட அப்புறம்தான் கொஞ்சி, குலாவறது? பார்த்திபன், பாவம் தனியா, பீல் பண்ணுறானே பா, அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 10, 2017 #19 பார்த்திபன், பாவம் பா தனியா, பீல் பண்ணுறான், அபி டியர் உங்கப்பனுக்கும், அவங்கப்பனுக்கும், எங்க பார்த்தி தங்கத்துக்கிட்ட பேச முடியலை, அபி டியர் இவனிடம் பேச, இரண்டு பேருக்கும் மூஞ்சி ஏது, மல்லிகா டியர்? Last edited: Dec 10, 2017
பார்த்திபன், பாவம் பா தனியா, பீல் பண்ணுறான், அபி டியர் உங்கப்பனுக்கும், அவங்கப்பனுக்கும், எங்க பார்த்தி தங்கத்துக்கிட்ட பேச முடியலை, அபி டியர் இவனிடம் பேச, இரண்டு பேருக்கும் மூஞ்சி ஏது, மல்லிகா டியர்?
U umaradha Well-Known Member Dec 10, 2017 #20 Superaa ezhathareenga Malli. Three stories at a time!! I am really in awe how you can write so well!!
Superaa ezhathareenga Malli. Three stories at a time!! I am really in awe how you can write so well!!