Saththamillaamal Oru Yuththam 16

Advertisement

fathima.ar

Well-Known Member
அது ஜனனி இல்லை, அபிராமி,
Joher டியர்
''இப்படிக்கு உன் இதயம்''
நாவலின், ஹீரோயின்தான்,
ஜனனி பா
இங்கே, only அபிராமிதான் பா

Teacher banuma:p;)
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்ப்பா, ஸ்ரீகாந்த்?
உன்னோட மாமா கிட்ட,
பேச, உனக்கு என்ன
தயக்கம், ஸ்ரீ, தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
இதே சரத்தும், விஷ் வாவும்
பார்த்திபனிடம் எப்படி
சகஜமாக பேசுகிறார்கள்,
மல்லிகா டியர்?
என்ன இருந்தாலும்,
ஒரு தாய் வயிற்றுப்
பிள்ளைகளயில்லையா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, அபிராமி?
உங்கம்மாவோட
அப்புறம்தான்
கொஞ்சி, குலாவறது?
பார்த்திபன், பாவம்
தனியா, பீல்
பண்ணுறானே பா,
அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபன், பாவம் பா
தனியா, பீல் பண்ணுறான்,
அபி டியர்
உங்கப்பனுக்கும்,
அவங்கப்பனுக்கும்,
எங்க பார்த்தி தங்கத்துக்கிட்ட
பேச முடியலை, அபி டியர்
இவனிடம் பேச, இரண்டு
பேருக்கும் மூஞ்சி ஏது,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top