Jayanthi Krishna Member Apr 3, 2020 #131 சபாஷ் சரியான போட்டி. பார்ப்போம் ஜெயிப்பது வல்லபனா, அர்ச்சனவான்னு
CRVS2797 Active Member Mar 4, 2022 #136 வாழ்க்கை என்ன விதிச்சிருந்தாலும்......வல்லபன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்னு தான் தோணுது..... ஊர் பஞ்சாயத்தையே பார்க்குறவனுக்கு தன் வீட்டு பஞ்சாயத்தை சரி பண்ண முடியாதா என்ன...? அதெல்லாம் பக்காவா சரி பண்ணிடுவான்....
வாழ்க்கை என்ன விதிச்சிருந்தாலும்......வல்லபன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்னு தான் தோணுது..... ஊர் பஞ்சாயத்தையே பார்க்குறவனுக்கு தன் வீட்டு பஞ்சாயத்தை சரி பண்ண முடியாதா என்ன...? அதெல்லாம் பக்காவா சரி பண்ணிடுவான்....