Sarvam Sakthi Mayam 5

Advertisement

fathima.ar

Well-Known Member
Hi fathima,

எல்லோரும் எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா

நல்லாஆஆஆஆஆ இருக்கோம்..

நீங்க எப்படி இருக்கீங்க..

நீங்க எந்த ஊரு??
கஜா புயல் பாதிப்பு எதுவும் இருந்ததா???
 

mithravaruna

Well-Known Member
நல்லாஆஆஆஆஆ இருக்கோம்..

நீங்க எப்படி இருக்கீங்க..

நீங்க எந்த ஊரு??
கஜா புயல் பாதிப்பு எதுவும் இருந்ததா???
நல்லா இருக்கேன் பா.

நான் மைசூரில் இருக்கிறேன்.

தங்கை டெலிவெரிக்கு தமிழ் நாட்டுக்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தேன். அப்புறம்...
என் அத்தை தவறியதால் கொஞ்ச நாள் நெட் பக்கமே வரவில்லை பா.


இப்போ தான் திரும்பவும் நார்மல் லைப்புக்கு வந்து இருக்கிறேன்.
 

fathima.ar

Well-Known Member
நல்லா இருக்கேன் பா.

நான் மைசூரில் இருக்கிறேன்.

தங்கை டெலிவெரிக்கு தமிழ் நாட்டுக்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தேன். அப்புறம்...
என் அத்தை தவறியதால் கொஞ்ச நாள் நெட் பக்கமே வரவில்லை பா.


இப்போ தான் திரும்பவும் நார்மல் லைப்புக்கு வந்து இருக்கிறேன்.

Ok ok..
Take care Mithra
 

Geetha sen

Well-Known Member
வல்லவன் வக்கீலா பரவாயில்லையே நான் கூட படிக்காதவனோ என்று பயந்தேன் சூப்பர் மாப்பிள்ளை தான்.
 

தரணி

Well-Known Member
வல்லபன் என்னோட விக்ரம்க்கு போட்டியா வருவான் போலவே....எங்க ஆள் ஜட்ஜ் இவர் வக்கீல்..... ஆனா நிஜத்தில் ஏற்றுக் கொள்ளும் மனதும் என் வாழ்க்கை என் இஷ்டம் என்ற மனசும் எப்படி இணையும்....
 

fathima.ar

Well-Known Member
₹11 முடிஞ்சி சாமிட்ட வச்சிட்டீங்களா பா..
கதை முடியறதுக்குள்ள ஆல் மில்லியனர்ஸ்.. :p:p

Intha maari venduthal laam vaicha kadavul enna pannuvaaru..
Story ke break vittutaaru
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top