Scholars room
நல்லாவே எட்டி பார்த்திருக்கீங்க........
ஏதாச்சும் ஒரு வேலைனா கல்யாண வீடு மாதிரி எல்லோரும் ஷேர் பண்ணி செய்றது அதுவும் thesis க்கு கேட்கவே வேண்டாம்........ விழுந்தடிச்சு வேலைபார்ப்போம் கூட்டமா......
அப்புறம் கான்டீன் போறது
இப்போ எல்லாம் selfish scholars....... ஒரு சின்ன வேலை செய்றதுக்கு கணக்கு பார்க்கிறாங்க.........
எப்போவும் லொட லொட பேசுறவங்களை எல்லாம் ரொம்ப கண்டுக்க மாட்டாங்க........
இந்த பேசாமலேயேே இருக்கிறவங்க & எப்போவாச்சும் பேசுறவங்க & கோபமாவே பேசுறவங்க தான் கமுக்கமா ஜோடியை பிடிச்சுடுவாங்க......
Intra dept, Inter Dept, Inter Instituteனு நிறைய ஜோடிகள்.......
1/2 time pass ஜோடிகள் கூட.......
1 க்கு 4 பேர் போட்டி......
சில ஜோடி எல்லாம் நம்பவே முடியாது........
அப்போ CS மட்டும் விதி விலக்கா என்ன???
RS life ல இதெல்லாம் சகஜமப்பா.......