Sarayu's Konjum Ezhisai Nee 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

Scholars room :love::love::love: நல்லாவே எட்டி பார்த்திருக்கீங்க........
ஏதாச்சும் ஒரு வேலைனா கல்யாண வீடு மாதிரி எல்லோரும் ஷேர் பண்ணி செய்றது அதுவும் thesis க்கு கேட்கவே வேண்டாம்........ விழுந்தடிச்சு வேலைபார்ப்போம் கூட்டமா......
அப்புறம் கான்டீன் போறது :love::love::love:

இப்போ எல்லாம் selfish scholars....... ஒரு சின்ன வேலை செய்றதுக்கு கணக்கு பார்க்கிறாங்க.........

எப்போவும் லொட லொட பேசுறவங்களை எல்லாம் ரொம்ப கண்டுக்க மாட்டாங்க........
இந்த பேசாமலேயேே இருக்கிறவங்க & எப்போவாச்சும் பேசுறவங்க & கோபமாவே பேசுறவங்க தான் கமுக்கமா ஜோடியை பிடிச்சுடுவாங்க......
Intra dept, Inter Dept, Inter Instituteனு நிறைய ஜோடிகள்.......
1/2 time pass ஜோடிகள் கூட.......
1 க்கு 4 பேர் போட்டி......
சில ஜோடி எல்லாம் நம்பவே முடியாது........

அப்போ CS மட்டும் விதி விலக்கா என்ன???
RS life ல இதெல்லாம் சகஜமப்பா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top