Nice update
சித்திரை தான் ஹீரோவா?? அதென்ன பாஸ்கரை "பாஸ்கி அண்ணா" ஆனா சித்துவை மட்டும் "எந்தா சாரே "
கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கான்.. சைட் அடிக்கலாம்.. அவ்வளோதான்.. அப்புறம் வேற என்ன பண்ணனும்??
ஆஹா ரெண்டு பேரும் பேசறதை கேட்டுட்டா போல.. இனி அடு்த்த பஞ்சாயத்து தான்..