Joher
Well-Known Member
உங்க CS ரொம்ப கெத்து காட்டுறாண்டா.... அழகான பொண்ணுங்களை பார்த்தால் research scholars என்ன பண்ணுவாங்கனு பார்த்திருக்கோம் நாங்களும்.......
4 5 வருஷம் கூடவே இருக்காங்க....... விழாதவங்க சில பேர் தான்.....
உங்க CS என்ன பண்ணுறான்னு பார்ப்போம்......
பொதுசேவை செய்ய நிறைய அண்ணா-ங்க இருப்பாங்க
அது உண்மை..... கண்டுக்காமல் போறவன் சார் தான்
இந்த வருஷம் இல்லைனா அடுத்த வருஷம் thesis முடிப்போம்....... இந்த sportiveness ரொம்ப முக்கியம்....... இல்லை அவன் முடிச்சுட்டான் இவன் முடிச்சுட்டான்னா research நரகம் தான்.....
எப்படி லாக் பண்ணுறாரு HoD......
எந்தா சாரே இப்போ நீங்க சொன்னதை கேட்டுட்டாளா
கிளாசை எடுடா னு சொன்னால் ரொம்ப அலட்டிக்கிறான்......
ஆனாலும் இந்த பொண்ணுங்களும் இவங்களை தான் விரட்டுவாங்க
செம சரயு...... நானெல்லாம் after marriage Scholar........
after 22 years ஆன பசங்க பொண்ணுங்க behaviour கூடவே இருந்து பார்த்துட்டேன்.......
பசங்களை விட நிறைய பொண்ணுங்களை பார்க்கிறப்போ ஆச்சர்யமா இருக்கும்.......
Last edited: